எண்டே மோனே.. ஓடிடியில் வெளியானது ஆவேசம்.. டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?

திருவனந்தபுரம்: இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடித்துள்ள ஆவேசம் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. பிருத்திவிராஜ் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் இன்னமும் ஓடிடியில் வெளியாகவில்லை. 150 கோடி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.