தலைமை செயலகம் சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான “தலைமைச் செயலகம்” சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.