நாளை தேர்தல் ஆணையரை சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லி பயணம்

டெல்லி நாளை இந்தியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையை சந்திக்க டெல்லி செல்கின்றனர். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. தேர்தல் ஆணையம் இந்த தேர்தல்களில் பதிவான வாக்கு சதவிகிதம் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகித விவரங்களில் குளறுபடி உள்ளதாக ‘இந்தியா’ கூட்டணியைச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.