Thug life: அதிக கோடிகளுக்கு விற்பனை ஆன தக் லைஃப் வெளிநாட்டு உரிமை.. விஜய்யை பீட் செய்த கமல்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், திரிஷா, அபிராமி, சிம்பு, நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் இணைந்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா படத்தின் லுக்கில் கமல்ஹாசன் காணப்பட்டார். படத்தின் சூட்டிங்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.