மயிலாடுதுறை சிந்துஜா.. ஓடும் பைக்கில் பின்னாடி உட்கார்ந்து கொண்டு செய்த வேலை! ரொம்ப பயங்கரமா இருக்கே

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பட்டப்பகலில், நடுரோட்டில் நடந்த சம்பவத்தை பார்த்து, பொதுமக்கள் அதிர்ந்துவிட்டார்கள். மயிலாடுதுறை நகரத்தில் வசித்து வருபவர் ஆகாஷ்.. 24 வயதாகிறது.. பூம்புகார் கல்லூரியில்  பி.காம் 3ம் வருடம் படித்து வருகிறார்.. இவர் சிந்துஜா என்ற பெண்ணை காதலித்து வருகிறார்.. மயிலாடுதுறை அரசினர் மகளிர் கல்லூரியில் BA பொருளாதாரம் 2வது வருடம் படித்து வருகிறார்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.