விக்ரமனின் அம்பேத்கர் கன்டன்டை கட் செய்த பிக்பாஸ்! கடுப்பான நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினரான விக்ரமன் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். கிடைக்குமிடத்தில் எல்லாம் சமூகநீதி, நேர்மை என கூறிக்கொண்டு தனது அரசியல் கருத்தையும் தூவி வருகிறார். இந்த வாரம் நடைபெற்று வரும் கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் உயர்நிலைப்பள்ளி மாணவராக விக்ரமன் நடித்திருந்தார். அப்போது சமூக கருத்தை தெரிவிக்கும் வகையில் ஓவியம் வரைய வேண்டும் என்று பிக்பாஸ் சொல்ல, மலைப்பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் அகற்றப்படுவதன் அவலம் குறித்து ஓவியம் வரைந்திருந்தார் விக்ரமன். … Read more

ஆந்திர முதல்வரை சந்திக்கும் விஷால்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஷால் அதன்பிறகு சென்னையில் உள்ள ஆர்.கே. நகரில் நடை நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவில் தவறு உள்ளதாக கூறி அதை தேர்தல் அதிகாரிகள் ஏற்க மறுத்தார்கள். அதன் பிறகு ஆந்திரா மாநிலத்தில் உள்ள குப்பம் தொகுதியில் அங்குள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விஷால் தேர்தலில் போட்டியிடப்போவதாக சில மாதங்களுக்கு … Read more

லஞ்ச புகாரில் சிக்கிய அதிகாரி சந்தீப் கோயல் சஸ்பெண்ட்| Officer Sandeep Goel suspended in bribery case

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :புதுடில்லி திஹார் சிறையில் லஞ்சம் வாங்கியதாக புகாருக்குள்ளான மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி சந்தீப் கோயல் அதிரடியாக ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கிய அரசியல் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், புதுடில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அப்போது, தன் பாதுகாப்புக்காகவும், சிறையில் சொகுசு வசதிகளை அனுபவிப்பதற்காகவும், சிறை ஐ.ஜி.,யாக இருந்த மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி சந்தீப் கோயலுக்கு, 12 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக குற்றஞ்சாட்டினார். இதையடுத்து சந்தீப் கோயல்,திஹார் … Read more

ராம்சரண் கொடுத்த கிறிஸ்துமஸ் பார்ட்டி ; குடும்பத்துடன் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன்

தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகரான ராம்சரண் ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவி உபாசனா கர்ப்பமாக இருக்கிறார் என்கிற சந்தோஷ தகவலையும் வெளியிட்டிருந்தார் ராம்சரண். திருமணமாகி பத்து வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக ஒரு புதிய வாரிசை தங்கள் குடும்பத்தில் எதிர்நோக்கி காத்திருக்கும் ராம்சரண், அந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக தனது வீட்டில் கிறிஸ்துமஸ் பார்ட்டி ஒன்றையும் நடத்தியுள்ளார். இந்த நிகழ்வில் ராம்சரண் … Read more

மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் ; அபர்ணா பாலமுரளி

மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள காபா என்கிற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் மஞ்சுவாரியர் தான். அவரை மனதில் வைத்துதான் நாயகி கதாபாத்திரம் எழுதப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க இயலாமல் போனது. … Read more

மாளவிகா மோகனனுக்கு நயன்தாரா கொடுத்த பதிலடி!

நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள கனெக்ட் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. முன்னதாக இந்த படத்தின்பிரமோசனுக்காக ஒரு சேனலில் பேட்டி அளித்தார் நயன்தாரா. அப்போது தான் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளாதது ஏன் ? என்பது குறித்து அவர் கூறுகையில், ஆரம்ப காலத்தில் நான் நடித்த எந்த பட விழாக்களுக்கு சென்றாலும் ஹீரோக்களுக்கு மட்டுமே முதலிடம் கொடுத்துவிட்டு என்னை ஓரமாக நிற்க வைத்து வந்தார்கள். அதன் காரணமாகவே ஒரு கட்டத்தில் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை … Read more

முக கவசம் கட்டாயம்; முன்கள பணியாளர்கள் பணி செய்ய அழைப்பு: மோடி வலியுறுத்தல் | Face shields are mandatory; Call for frontline workers to work: Modi insists

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சீனாவில் வேகமாக பரவி வரும் பி.எப். 7 ரக கொரோனா வைரசால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் பரவினாலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, … Read more