Actor Vijay: கில்லி பட கொண்டாட்டத்திற்கு ஒரு முடிவே இல்லையா.. பஸ் டான்ஸ் வரைக்கும் போயிட்டாங்களே!

சென்னை: நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கில்லி படம் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி தமிழில் முதல் 50 கோடி ரூபாய் வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றது. இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகளை கடந்த நிலையில் இந்த படம் கடந்த 20ம் தேதி தமிழகத்தில் மட்டுமில்லாமல்

ஓடிடி ஓர் அபாயம்.. புதிய படங்களுக்கு செக் வைக்கும் பெரிய நிறுவனங்கள்.. பிஸ்மி குற்றச்சாட்டு!

சென்னை: புதிய படங்கள் தியேட்டருக்கு வரும் தேதியையே தற்போது முடிவு செய்யும் இடத்துக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்து விட்டதாக பகீர் கிளப்புகிறார் பத்திரிகையாளர் பிஸ்மி. அவர் தனது யூடியூப் சேனலில் ஓடிடி நிறுவனங்கள் எப்படி எல்லாம் தமிழ் சினிமாவை காலி செய்கின்றன என ஒரு வீடியோ வெளியிட்டு ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். தியேட்டர்களுக்கு மக்களை வரவிடாமல்

அரசை எதிர்த்தால் சும்மா இருப்பார்களா?.. விஷாலின் ‘ரத்னம்’ வீழ்ச்சி.. பழி தீர்த்த பயில்வான் ரங்கநாதன்

சென்னை: ரத்னம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பயில்வான் ரங்கநாதன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என நடிகர் விஷால் விரட்டி அடித்த நிலையில், தொடர்ந்து விஷால் குறித்து தனது வீடியோக்களில் பேசி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். புதிதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ரத்னம் படம் தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளில் வெளியாகாமல் போனதற்கு விஷால் தான்

குக் வித் கோமாளி பிரியங்காவுக்கு பிறந்தநாள்.. யாரோட பர்த்டேவை கொண்டாடியிருக்காரு பாருங்க!

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே தனது 32-வது பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார்.  தனது பிறந்தநாளை சந்தோசமாக தன்னுடைய நண்பர்களுடன்  கொண்டாடிய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்து வரும் பிரியங்கா கடந்த பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கேற்றார். குக் வித்

நானும், சூர்யாவும் நண்பர்கள்தான்.. எங்களுக்குள் ஒன்றும் இல்லை.. ஹரி ஓபன் டாக்

சென்னை: கோலிவுட்டில் முக்கியமான கமர்ஷியல் இயக்குநர் என்ற அடையாளத்துடன் இருப்பவர் ஹரி. அவரது ஒவ்வொரு படமும் கமர்ஷியல் ப்ளஸ் ஃபேமிலி எமோஷனோடு கலந்திருக்கும். இதனாலேயே அவரது படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம் செல்வார்கள். பல ஹிட் படங்களை கொடுத்த அவர் கடந்த சில காலமாக தடுமாறிக்கொண்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யா குறித்து

இதுக்கு அட்லீயே பரவாயில்லை.. குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியில் புதிய ஷோ.. ரசிகர்கள் கலாய்!

சென்னை:  விஜய் டிவியில் வெளியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை அசத்தப் போவது யாரு நிகழ்ச்சி என அப்போதே சன் டிவியில் அட்டு காப்பியடித்து நிகழ்ச்சியை உருவாக்கினர். ஏகப்பட்ட நிகழ்ச்சி விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட பல சேனல்களில் ஒளிபரப்பாகி வருகின்றன. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகளுக்கு

Indian 2: மே மாதத்தில் நடக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு.. எங்க நடக்குது தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை தொடர்ந்து அவர் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் மிகவும் ஆர்வத்துடன் கமிட்டாகி வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஏடி படங்கள் வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளன. இந்த படங்களின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெற உள்ளன. இந்தியன் 2 படத்தின்

350 கோடியை கரியாக்கிட்டு நீ நல்லா சிரி.. அக்‌ஷய் குமாரை அசிங்கப்படுத்திய ரசிகர்கள்.. என்ன ஆச்சு?

மும்பை: பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் சன்டே அதுவுமா கொஞ்சம் ஹேப்பியாக போட்டோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால், சமீபத்தில் அவரால் ரொம்பவே அப்செட்டான அவரது ரசிகர்கள் ரவுண்டு கட்டி அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். 56 வயதாகும் அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் பல படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. முன்னணி

சீனியர் நடிகையுடன் ரிலேஷன்ஷிப்.. அம்மணி பேச்சுகேட்டு மார்க்கெட் இழந்த நடிகர்!

சென்னை: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்த அந்த ‘’கே” எழுத்து நடிகர். சீனியர் நடிகை ஒருவருடன் உறவு வைத்துக்கொண்டு, அவரின் பேச்சைக்கேட்டு ஆட்டம் போட்டதால், படவாய்ப்பை இழந்து தற்போது எங்கு இருக்கிறார் என்று தேடும் அளவிற்கு சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அந்த ”கே” எழுத்து

Baakiyalakshmi: பாக்கியாவிற்கு நான் கர்ப்பமான விஷயம் தெரியும்.. கோபியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ராதிகா

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது. ராதிகா கர்ப்பம் அடைந்தது குறித்து தன்னுடைய குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமல் தொடர்ந்து மறைத்து வருகிறார் கோபி. தான் தாத்தாவான சூழலில் தன்னுடைய மனைவியின் கர்ப்பம் அவரை அவமானத்திற்குள்ளாக்கியுள்ளது. ஆனாலும் ராதிகாவின் வாந்தி மற்றும் வித்தியாசமான