பாகுபலி ஹீரோவின் பிரம்மாண்டமான படத்தில் சூர்யா?: இன்னும் 3 சூப்பர் ஸ்டார்ஸ் வேற இருக்காங்களா?

ஐதராபாத்: பாகுபலி படத்தின் வெற்றியால் பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார் பிரபாஸ். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மிகப் பெரிய தோல்வியடைந்தது. இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக சிறப்பான அப்டேட் வெளியாகியுள்ளது. பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் டோலிவுட் ரசிகர்களின் டார்லிங் என்ற சிறப்புப் பெயர் நடிகர் பிரபாஸுக்கு உண்டு. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருந்த ‘பாகுபலி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதையடுத்து, பான் இந்தியா … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகுகிறாரா இந்த பிரபலம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை : விஜய் டிவியின் பிரபல தொடராக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் -தம்பிகள் பாசத்தை பேசும் இந்தத் தொடர் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்களுடன் இந்தத் தொடர் சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. டிஆர்பியிலும் முதல் பத்து இடங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் காணப்படுகிறது. விஜய் டிவி தொடர்கள் விஜய் டிவியின் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அந்த சேனலின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் … Read more

”உங்களின் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது தான்”: பா ரஞ்சித்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: பா ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் இரஞ்சித்தை பாராட்டியுள்ளார். விவாதங்களை கிளப்பிய நட்சத்திரம் நகர்கிறது பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்துக்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காதலை மையப்புள்ளியாக வைத்து அதனைச் சுற்றி நடக்கும் … Read more

உன் மகள் நடிகையாகனும்னா நான் அவளை கிஸ் பண்ணுவேன்..போலி இயக்குநர் தாயிடம் பேசிய ஆபாச ஆடியோ!

சென்னை : சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல இளம் பெண்களை சீரழித்த வேலுசத்ரியன் என்ற போலி இயக்குநர் தாயிடம் பேசிய ஆபாச ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகியோர் பல பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி சீரழிப்பதாகவும் புகார் கொடுத்தார். … Read more

எங்களை கிண்டல் செய்ய காரணம் இதுதான்..திருமண சர்ச்சை குறித்து ஓபனா பேசிய ரவீந்தர், மகாலட்சுமி!

சென்னை : சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் வி ஜே மகாலட்சுமி. விஜேவாக தன்னுடைய கெரியரை ஆரம்பித்த மகாலட்சுமி தற்போது நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த இவர்களுடைய திருமணம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. என்ன விமர்சனம் வேண்டுமானாலும் வரட்டும். என எதைபற்றியும் கவலைப்படாமல் அந்த ஜோடி ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். தயாரிப்பாளர் ரவீந்தர் தயாரிப்பாளர் … Read more

நடிகை மீனா சொன்ன பொய்.. கண்கலங்கிய கலா மாஸ்டர்.. என்னதாங்க நடந்துச்சு!

சென்னை : நடிகை மீனா மற்றும் கொரியோகிராபர் கலா மாஸ்டர் இருவரும் மிக நெருங்கிய தோழிகளாக கோலிவுட்டில் இருந்து வருகின்றனர். மீனா சமீபத்தில் தன்னுடைய கணவரை இழந்தபோது அவருடன் சில தினங்கள் கூடவே இருந்து கலா மாஸ்டர் அவரை தேற்றிவிட்டுதான் வீடு திரும்பினார். தொடர்ந்து மீனாவின் சுக துக்கங்களில் பெருமளவில் பங்கெடுத்து வருகிறார் கலா மாஸ்டர். மீனா -கலா மாஸ்டர் நட்பு நடிகை மீனா மற்றும் கொரியோகிராபர் கலா மாஸ்டர் இருவரும் கோலிவுட்டில் மிக நெருங்கிய தோழிகளாக … Read more

லைகர் படத்தை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்.. கடுப்பான நடிகை சார்மி.. இப்படியொரு முடிவை எடுத்துட்டாரே!

ஹைதராபாத்: தெலுங்கு – இந்தி பைலிங்குவலாக பெரும் பொருட்செலவில் உருவான விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டேவை தாண்டி நெட்டிசன்கள் பலரும் அந்த படத்தை தயாரித்த நடிகை சார்மியை பயங்கரமாக ட்ரோல் செய்துள்ளனர். இதனால் கடுப்பான நடிகை சார்மி சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்வதாக பரபரப்பு ட்வீட் போட்டுள்ளார். தயாரிப்பாளரான சார்மி சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கடந்த 2002ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக … Read more

உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும் படைப்பாளி.. வெற்றி மாறனுக்கு ஹாப்பி பர்த்டே சொன்ன சூரி!

சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்களில் இவருக்கும் சிறப்பான இடம் உண்டு. இயக்குநர் வெற்றிமாறன் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார். பொல்லாதவன் என்ற படத்தை கமர்ஷியலாக கொடுத்த இவர்தான் வட சென்னை உள்ளிட்ட அழுத்தமான கதைக்களங்களை கொண்ட படங்களையும் கொடுத்துள்ளார். ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற … Read more

வெற்றிமாறன் பிறந்தநாள்… அழகாக வாழ்த்திய சூரி… சூப்பர் அப்டேட் கொடுத்த விடுதலை படக்குழு…

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வெற்றிமாறன் பிறந்தநாளுக்கு நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் அழகாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும், வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை படத்தின் சூப்பர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. 47வது வயதில் வெற்றிமாறன் ‘பொல்லாதவன்’ மூலம் அறிமுகமான வெற்றிமாறனுக்கு இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களின் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு. 15 ஆண்டுகால திரைப் பயணத்தில் விடுதலை உட்பட 7 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் … Read more

கையை அங்க வச்சு..அசத்தலாக அன்பைச் சொன்ன லாஸ்லியா..என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா!

சென்னை : நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலக்கலான போட்டோவை பகிர்ந்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். பிக் பாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய ஒரு சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்ற … Read more