இந்தியன் 2 ஷுட்டிங்கிற்காக சென்னை வந்த பிரபல நடிகை…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சென்னை : கொரோனா, வழக்கு உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியன் 2′ படத்தின் ஷுட்டிங், தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் ஷுட்டிங், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஈசிஆர் சாலையில் பாபிசிம்ஹா மற்றும் ஜெயப்பிரகாஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இந்த … Read more

வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி.. இன்னைக்கு மட்டுமே நிஜம்.. கருத்து சொன்ன மீனா!

சென்னை :நடிகை மீனா தனது சிறிய வயதில் இருந்தே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருபவர். இளம் நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போதும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது கணவர் வித்யா சாகர் மரணமடைந்த நிலையில், இதுவரை மீண்டும் சூட்டிங்கில் பங்கேற்காமல் உள்ளார். நடிகை மீனா நடிகை மீனா அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் சிறுமியாக நடித்தவர். இந்தப் படங்களிலேயே தன்னுடைய அழகான நடிப்பு மற்றும் சிரிப்பால் ஏராளமான ரசிகர்களை … Read more

முடிவுக்கு வந்த கமலின் விக்ரம் பட வசூல்…எத்தனை கோடி வசூல் தெரியுமா?

சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘விக்ரம்’ படம் ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டு, பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் முதல் நாளிலேயே தமிழகத்தில் ரூ.25 கோடிகளை வசூல் செய்தது. இந்த படம் சமீபத்தில் … Read more

கோடியை கொட்டி கொடுக்கும் பாலிவுட்…ஜவானுக்காக விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?

சென்னை : “ராஜா ராணி”, “தெறி”, “பிகில்”, “மெர்சல்” என கோலிவுட்டில் அடுத்தடுத்து பிளாக் பஸ்டர் படங்களாக கொடுத்த டைரக்டர் அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். “ஜவான்” திரைப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பாலிவுட் முன்னணி ஹீரோயின் தீபிகா படுகோனும் இப்படத்தில் இணைகிறார்.இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.யோகிபாபுவும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். மும்பையை தொடர்ந்து சமீபத்தில் ஜவான் படத்தின் … Read more

மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்: விஷால் ரசிகர்கள் வெயிட்டிங்

சென்னை: ‘லத்தி’ படத்தை தொடர்ந்து விஷால் அவரது 33வது படமான மார்க் ஆண்டனியில் நடித்து வருகிறார். மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார். அதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. வெற்றிக்காக காத்திருக்கும் விஷால் விஷால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான எனிமி திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தப் படத்தில் விஷாலுடன் ஆர்யா நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு வெளியான ‘வீரமே … Read more

இந்த காரணத்துக்காகத்தான் ஜுனியர் என்டிஆர் படத்தை ரிஜெக்ட் பண்ணாங்களா சமந்தா? போங்கால்ல இருக்கு!

ஐதராபாத் : நடிகை சமந்தா இந்திய அளவில் பான் இந்திய நாயகியாக மாறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 என்ற தொடர் இவருக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. இதனால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் இவருக்கு படங்கள் கமிட்டாகி வருகிறது. நடிகை சமந்தா நடிகை சமந்தா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த காத்து வாக்குல … Read more

சமந்தா, த்ரிஷா வரிசையில் கீர்த்தி சுரேஷ்: தளபதி 67 படத்தில் விஜய்யை ரவுண்டு கட்டும் ஹீரோயின்கள்

சென்னை: விஜய் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனராஜ் இயக்கும் ‘தளபதி 67′ படத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தில், விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. வாரிசு முடிந்ததும் தளபதி 67 ‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து உடனடியாக ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார் விஜய். வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், … Read more

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணையும் பருத்தி வீரன் சித்தப்பு?: எல்லாம் இந்த காரணத்துக்காக மட்டும்தான்

சென்னை: ரஜினியின் 169வது படமான ஜெயிலர் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த ரவி ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர். இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தில் இன்னொரு முக்கியமான நடிகரும் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமர்க்களமாக தொடங்கிய ஜெயிலர் ‘அண்ணாத்த’ படத்திற்குப் பின்னர் நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படத்தில் நடிக்க கமிட் ஆனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு … Read more

ஆயிரம் கோடியை கொட்டிக் கொடுத்தும் ஒத்துவராத சல்மான் கான்?: இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலையா?

மும்பை: இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான சல்மான் கானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தி படங்களில் நடித்து வரும் சல்மான் கான், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் சீசன் 16வது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, சல்மான் கானுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் இந்தி சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக கான் நடிகர்களின் ராஜாங்கம் தான் நடந்து வருகிறது. அமீர்கான், ஷாருக்கான் ஆகியோருடன் சேர்ந்து … Read more

முழுதாக பாகுபலியாக மாறிய அமீர்.. பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் சுவாரஸ்யம்!

சென்னை : விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியை மிகவும் அழகாகவும் கலகலப்பாகவும் மாற்றியுள்ளனர் இதன் போட்டியாளர்கள். நிகழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும் நடுவர்கள் முழுமையான ஆதரவோடு வாரந்தோறும் சிறப்பான பர்பார்மென்சை கொடுத்து வருகிறது அமீர் -பாவ்னி ஜோடி. பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது. 6வது சீசன் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. … Read more