கோப்ரா படத்தில் அஜித் ரெஃபெரன்சா?…இதை எப்படிடா கண்டுபிடிச்சீங்க?

சென்னை : இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய டைரக்டர் அஜய் ஞானமுத்து முதல் முறையாக விக்ரமுடன் இணைந்துள்ள படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ சுமார் 90 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி,இர்ஃபான் பதான், மிருணாளினி ரவி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரிலீசாக உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் கோப்ரா … Read more

அக்டோபரில் இல்லை..தாமதமாகும் பிக்பாஸ் சீசன் 6..சோகத்தில் ரசிகர்கள் !

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபரில் தொடங்க வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். தமிழில் கடந்த 2017ம் ஆண்டு இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனை தொடங்கும் பணி ஆயத்தமாகி வருகின்றன. ஆறாவது சீசன் தொடங்கப்போகிறது என்ற தகவல் வெளியானதுமே, சமூக ஊடகங்களிலும் பல போட்டியாளர்களின் பெயர்கள் வெளியாகி வருகின்றன. பிக் பாஸ் விஜய் … Read more

காதலர் தான் காரணம்… ஹெலிஹாப்டரில் இருந்து குதித்த பிரியா பவானி சங்கர்: டிரெண்டாகும் வீடியோ

ஜெர்மனி: பிரியா பவானி சங்கர் தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். Recommended Video காதலர் தான் காரணம்… ஹெலிஹாப்டரில் இருந்து குதித்த பிரியா பவானி சங்கர் – வீடியோ தனுஷுடன் பிரியா பவானி சங்கர் நடித்திருந்த ‘திருச்சிற்றம்பலம்’ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், அவர் தற்போது தனது காதலருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். செய்தி வாசிப்பாளர் டூ சின்னதிரை தமிழில் முன்னணி நடிகையாக ரவுண்டு வருவதற்கான அத்தனை திறமைகளையும் கொண்டவர் பிரியா பவானி சங்கர். இவர் … Read more

ஸ்டைலிஷ் தமிழச்சியாக வலம் வரும் ஜூலி..எல்லாமே படவாய்ப்புக்குத்தான் !

சென்னை : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமானபோது, போராட்டத்தை விதவிதமாக நடத்தி அனைவரின் பார்வையும் தன் மீது திரும்பி யாருடா இந்த பொண்ணு என கேட்க வைத்தவர் ஜூலி. இந்த போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி, விஜய் டிவியில் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி, நெட்டிசன்களுக்கு தரமான கண்டென்ட்டுகளை கொடுத்தார். தற்போது ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் ஜூலி பிக் … Read more

Actor Soori Birthday Special : எலெக்ட்ரீஷியன் டூ ஹீரோ..சூரியின் பிறந்த நாள் ஸ்பெஷல்!

சென்னை : நகைச்சுவை நடிகர் சூரி இன்று தனது 45வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகராகும் கனவோடு கிராமத்திலிருந்து சென்னைக்கு வருபவர்கள் ஏராளம். அவர்களில் எத்தனை பேர் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றால் அது கேள்விக்குறி தான். ஆனால், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனக்கு என்று தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகர் சூரி நடிகர் சூரி தமிழ் சினிமாவில் கவுண்டர்மணி, செந்தில், விவேக், வடிவேலு, … Read more

சூர்யாவை வைத்து மாஸ்டர் ப்ளான் போடும் பா. ரஞ்சித்: கண்டிப்பா ஹாலிவுட் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கலாம்

சென்னை: பா. ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து விக்ரமுடன் கூட்டணி வைத்துள்ள ரஞ்சித், ‘சியான் 61’ படத்தை இயக்குகிறார். சூர்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ள பா. ரஞ்சித், அந்த படம் குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார். புதிய களத்தில் நட்சத்திரம் நகர்கிறது அட்டக்கத்தி முதல் சார்பட்டா பரம்பரை வரை தான் இயக்கிய 5 படங்களிலும் வெரைட்டி காட்டிய ரஞ்சித், தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கியுள்ளார். கலையரசன், … Read more

விடுதலை ரிலீசிற்கு இப்படி ஒரு பிளானா?…வெற்றிமாறன் ஏன் இந்த முடிவுக்கு வந்தார்?

சென்னை : டைரக்டர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் சூரி காம்போவில் உருவாகும் விடுதலை படத்தின் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 2019 ம் ஆண்டே இந்த படத்தின் வேலைகளை துவங்கி, 2021 ம் ஆண்டே படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டினார் வெற்றிமாறன். இதில் சூரி போலீஸ் உடையிலும், விஜய் சேதுபதி கை விலங்குடனும் இருக்கும் காட்சிகள் தான் அனைவரின் ஆர்வத்தை அதிகரிக்க செய்தது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலை மையமாக வைத்து … Read more

விருமன் அடுத்த ரிலீஸ் திருச்சிற்றம்பலம்?.. யூடியூப் சேனல் பதில்.. திரையுலகினர் அதிர்ச்சி

சென்னை: விருமன் படம் வெளியானதை அடுத்து திருச்சிற்றம்பலம் படத்தை வெளியிட வேண்டும் என கமெண்டில் கோரிக்கை வைக்க ஓக்கே செய்துடுவோம் என யூடியூப் சானல் பதிலளித்துள்ளது. விருமன் படம் யூடியூபில் காலையில் வெளியானது. இதனால் கார்த்தி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சைபர் குற்றவாளிகளால் திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். படம் வெளியான சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் பார்த்துவிட்டனர். இந்நிலையில் 2 டி நிறுவனம் எடுத்த நடவடிக்கையால் படம் நீக்கப்பட்டது. ஊரான் வீட்டு நெய்யே…சைபர் குற்றத்தில் ஈடுபட்ட தனியார் … Read more

யூடியூபில் வெளியானது ’விருமன்’ மூவி..ரசிகர்கள் அதிர்ச்சி..நடவடிக்கை எடுத்த நிறுவனம்

சென்னை: நடிகர் கார்த்தியின் விருமன் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஓடிடியில் வெளியாகும் முன் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியாகி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விருமன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரிப்பில் வெளியாகியுள்ள விருமன் படம் ஒரு சிறிய யூட்யூப் சேனலால் யூட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்தியின் விருமன் சூர்யாவுக்கு வெற்றிப்படம் நடிகர் சூர்யா படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக பட தயாரிப்பு … Read more

கோணிப் பை உள்ளே என்ன உடை என்று ஆவலாக பார்த்த அதர்வாவிற்கு பாலா படத்தில் சுதா கொங்காரா கொடுத்த உடை

சென்னை: எட்டுத் தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குருதி ஆட்டம். குருதி ஆட்டம் திரைப்படம் எட்டு தோட்டாக்கள் அளவிற்கு பெரிதும் பேசப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் புரோமோஷனின்போது இயக்குநர் பாலா பற்றியும் பரதேசி படத்தை பற்றியும் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார் அதர்வா. பரதேசி தன்னுடைய மூன்றாவது படத்திலேயே இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் அதர்வா. அதர்வாவை வைத்து படம் பண்ண வேண்டியது என்னுடைய கடமை … Read more