க்யூட் த்ரிஷா..அந்த அழகு குறையவே இல்லை..பார்த்துட்டே இருக்கலாம் போல!

சென்னை : நடிகை த்ரிஷா குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் அவரது ரசிகர்களால் டிராண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கதாநாயகியாக சாதித்த சென்னைப் பெண்களே இல்லை என்ற நிலையில், 90களில் தமிழ் சினிமாவில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கதாநாயகிகளே தனியாக வந்து சாதித்தவர் த்ரிஷா. மெளனம் பேசியதே படத்தின் மூலம் மெளனப் புயலாக நுழைந்த த்ரிஷா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ளார். த்ரிஷா அழகு, நடிப்பு, நடனம், கச்சிதமான உடலமைப்பை என … Read more

திருச்சிற்றம்பலம், விருமன் படத்தின் காப்பியா?…இது என்னப்பா புது கதையா இருக்கு?

சென்னை : சமீபத்தில் ரிலீசாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள படங்கள் கார்த்தியின் விருமன் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம். இந்த இரு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி படங்களாகவே பார்க்கப்படுகின்றன. விருமன் மற்றும் திருச்சிற்றம்பலம் படங்கள் இரண்டும் ஒரு வார இடைவெளியில் ரிலீசாகி உள்ளன. விருமன் படம் ஆகஸ்ட் 12 ம் தேதியும், திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 19 ம் தேதியும் ரிலீசாகின. கார்த்திக்கு 2019 ல் ரிலீசான கைதி படத்திற்கு பிறகு நல்ல வரவேற்பை … Read more

வெறி பிடிச்ச மிருகம்.. பொண்ணுங்களை அப்படிப் போட்டு அடிப்பார்.. சல்மான் கானை விளாசிய முன்னாள் காதலி!

மும்பை: 56 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்னமும் முரட்டு சிங்கிளாகவே உள்ளார். ஆனால், பாலிவுட்டில் பல நடிகைகளுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக ஏகப்பட்ட செய்திகள் உலா வந்துள்ளன. இந்நிலையில், அவருடைய முன்னாள் காதலிகளில் ஒருவரான பாலிவுட் நடிகை சோமி அலி சல்மான் கானை வெறி பிடித்த மிருகம், பெண்களை கொடூரமாக அடிப்பவன் என விளாசி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. சல்மான் கான் பாலிவுட்டின் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் … Read more

வெற்றிகரமான மூன்றாவது வாரத்தில் சீதா ராமம்: பாக்ஸ் ஆஃபிஸில் செம்ம கெத்து காட்டும் துல்கர் சல்மான்

ஐதராபாத்: ஹனு ராகவபுடி இயக்கிய ‘சீதா ராமம்’ திரைப்படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. Hey Sinamika Movie Public Review | Dulquer Salmaan | Kajal Aggarwal துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம், மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீதா ராமம், வசூலிலும் அசத்தி வருகிறது. காதலில் திளைத்த … Read more

நட்சத்திரம் நகர்கிறது காதல் கதை மட்டும் இல்லை: LGBT குறித்த ரகசியத்தையும் உடைத்த பா. ரஞ்சித்!

சென்னை: சார்பட்டா பரம்பரரைக்கு பின்னர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். Independent படம் எடுக்கிறது எனக்கு ஒரு கனவு மாதிரி | Pa Ranjith | Sethumaan Press Meet #kollywood ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகிறது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஷபீர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நட்சத்திரம் நகர்கிறது ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான ‘அட்டக்கத்தி’ படம், காதல் பின்னணியில் உருவாகியிருந்தாலும், அதில் … Read more

7 பிரிவுகளில் விஜய்யின் மாஸ்டர்… தரமான சம்பவம் வெயிட்டிங்ல இருக்கு: இதுதான் அடிதூள் அப்டேட்

பெங்களூரு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம், கடந்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியானது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். ஆக்சன் ஜானரில் வெளியான ‘மாஸ்டர்’ 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ப்ளாக் பஸ்டர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தது. ஜேடியாக கலக்கிய விஜய் ‘மாநகரம்’, ‘கைதி’ என அடுத்தடுத்து இரண்டு தரமான படங்களை இயக்கியிருந்த லோகேஷ் கனகராஜ், மூன்றாவது படத்தில் விஜய்யுடன் இணைந்தார். ‘மாஸ்டர்’ என்ற டைட்டிலில் … Read more

நட்சத்திரம் நகர்கிறது கதை இதுதானா?: இளையராஜாவுடன் இணைய முடியும் என்று நினைக்கவில்லை: ரஞ்சித் பேச்சு

சென்னை: சார்பட்டா பரம்பரரைக்கு பின்னர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகிறது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஷபீர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நட்சத்திரம் நகர்கிறது ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான ‘அட்டக்கத்தி’ படம், காதல் பின்னணியில் உருவாகியிருந்தாலும், அதில் அவர் அரசியல் பற்றியும் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய அனைத்துப் படங்களும், அவர் சந்திக்கும் அடையாள அரசியலை பிரதானமாக … Read more

விஜய்யுடன் தளபதி 67 டீம்: ஷூட்டிங் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே செம்ம டிரெண்டிங் தான் போல

சென்னை: மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். இன்னும் டைட்டில் உறுதியாகாத இப்படத்திற்கு, தற்காலிகமாக ‘தளபதி 67’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ‘தளபதி 67’ டீம் செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது. மாஸ்டர் கொடுத்த நம்பிக்கை கைதியை தொடர்ந்து விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்த இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்தார். கொரோனா பரவலால் 50 … Read more

நடிச்சதே ஓரிரு படம் தான்..அதுக்குள்ள கோடியில் சம்பளமா?அனன்யா பாண்டேவை கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

சென்னை : லைகர் படத்தில் நடித்ததற்காக நடிகை அனன்யா பாண்டே வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பெண்களின் கனவு நாயகனான விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து ராஷ்மிகாவுடன் கீதா கோவிந்தம், டியர் சாம்ராட் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மகாநதி, நோட்டா என இரு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழும் முன்னணி நாயகனாக கருதப்பட்டார். அர்ஜுன் ரெட்டி மற்றும் மகாநதி போன்ற படங்களில் … Read more

எத்தனை கோடி கொடுத்தாலும் இது கிடைக்குமா?.. ட்விட்டரில் சாதனை செய்த அல்லு அர்ஜுன்!

ஐதராபாத் : தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ட்விட்டரில் 7 மில்லியன் ரசிகர்களை பெற்று ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவரது பல படங்கள் தெலுங்கில் ஹிட் அடித்து மிகச்சிறந்த ரசிகர்கள் வட்டத்தை இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவர் நடிப்பில் கடந்து ஆண்டு வெளிவந்த புஷ்பா படம் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வட்டாரத்தை விரிவுப்படுத்தி விட்டது எனலாம். நடிகர் அல்லு அர்ஜுன் நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் தெலுங்குத் திரையுலகில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் … Read more