என்னை அப்படிக் கூப்பிடாதீங்க ப்ளீஸ்.. ரசிகர்களிடம் கெஞ்சிய நித்யா மேனன்!

சென்னை : நடிகர் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது திருச்சிற்றம்பலம். Thiruchitrambalam Movie Review | Yessa ? Bussa ? | திருச்சிற்றம்பலம் | Dhanush|*Review இந்தப் படத்தில் ஷோபனா என்ற கேரக்டரில் தனுஷிற்கு பிரெண்டாக நடித்து அசத்தியிருந்தார் நித்யா மேனன். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் கேள்வி பதில் செஷனில் ரசிகர்களிடம் பேசிய நித்யா மேனன் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். திருச்சிற்றம்பலம் படம் நடிகர் தனுஷ், நித்யா … Read more

அஜித்தின் விவேகம் வெளியாகி 5 ஆண்டுகள்: ரிலீஸின் போது இயக்குநர் சிவா விமர்சிக்கப்பட்டது இதனால் தான்

சென்னை: அஜித் – இயக்குநர் சிவா கூட்டணியில் இதுவரை 4 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அஜித் – இயக்குநர் சிவா கூட்டணியில் மூன்றாவதாக உருவாகிய திரைப்படம் ‘விவேகம்’ அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. வீரம் கொடுத்த கம்பேக் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை திரைப்படத்திற்கு, சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை சிவா இயக்கியிருந்தார், அதிலிருந்தே அவர் சிறுத்தை சிவா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ‘சிறுத்தை’ படத்தின் மேக்கிங்கை பார்த்த அஜித், இயக்குநர் … Read more

கமலின் பாடலில் வெளியாகும் விஜய் டிவியின் அடுத்த சீரியல்.. பார்க்க ரெடியா மக்களே!

சென்னை : விஜய் டிவி சிறப்பான பல தொடர்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. இதனால் ரசிகர்கள் தொடர்ந்து உற்சாகமடைந்து வருகின்றனர். நிகழ்ச்சிகள், தொடர்கள் என ரசிகர்களை தொடர்ந்து கட்டிப் போட்டு வருகிறது. இதனால் இந்த சேனலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு தொடர் சிறப்பாக இல்லையென்றால், அதை உடனடியாக முடித்து வைக்கவும் அந்த இடத்தில் புதிய தொடரை இறக்கவும் விஜய் டிவி எப்போதும் தயக்கம் காட்டியதில்லை. விஜய் டிவி நிகழ்ச்சிகள் விஜய் டிவியின் … Read more

விமர்சிப்பவர்கள் தற்குறிகளா?தலைப்பு சுவாரசியத்திற்காக இப்படியா?விளக்கம் கொடுத்த மிஷ்கின்!

பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன் என இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் பிசாசு. வழக்கமான பேய் படங்களைப் போல் இல்லாமல் இதனை வித்தியாசமாக கையாண்டிருந்தார் மிஷ்கின். அதனால் இப்படம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. பிசாசு படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது 8 ஆண்டுகளுக்கு பின் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார் மிஷ்கின். பிசாசு 2 பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக … Read more

ஜவான் படப்பிடிப்பில் ஷாருக்கானுடன் இணைந்த விஜய்: இங்கேயும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ லீக்கா?

மும்பை: பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். வம்சி பைடிபல்லி இயக்கும் ‘வாரிசு’ தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. வாரிசு படத்தில் பிஸியான விஜய் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் வெளியான பின்பு இயக்குநர் நெல்சன், ரசிகர்களால் அதிகமாக ட்ரோல் செய்யப்[பட்டார். … Read more

கோப்ரா நிகழ்ச்சியில் இந்தி பேசிய ஹீரோயின்: வரிந்து கட்டிய விக்ரம், ஆர்ப்பரித்த ரசிகர்கள்

கோவை: விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘கோப்ரா’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கோப்ரா படம் வெளியாகவுள்ளதை அடுத்து, விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். விக்ரமின் வேட்டை ஆரம்பம் கடந்த சில வருடங்களாகவே தரமான வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரமிற்கு, கோப்ரா, பொன்னியின் செல்வன் என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் … Read more

யுவன் கொடுத்த மெலடி ட்ரீட்: காஃபி வித் காதல் படத்தில் இருந்து மனதை வருடும் நாளைய பொழுது பாடல் ரிலீஸ்

சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் காஃபி வித் காதல் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது ‘காஃபி வித் காதல்’ படத்தில் இருந்து யுவனின் இசையில் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. காமெடியில் களமிறங்கிய சுந்தர் சி தமிழ் சினிமாவில் தரமான காமெடி திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றவர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, வின்னர், கிரி, கலகலப்பு என சுந்தர் … Read more

விடுமுறைக்கு ஊட்டி சென்றுள்ள நடிகை பூமிகா.. ஒரே ஆட்டம், பாட்டம் தான்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சென்னை: பத்ரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூமிகா. பத்ரி படத்தில் விஜய், பூமிகா மோனல், விவேக், ரியாஸ் கான் போன்ற பலரும் நடித்திருந்தனர். ஹோம்லி லுக்கில் நடித்திருந்த நடிகை பூமிகா இந்த படத்தின் மூலம் பல ரசிகர்களை பெற்றார். சமீபத்தில் விடுமுறைக்காக பூமிகா ஊட்டி சென்றுள்ளார். அவர் அங்க செய்த விஷயங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றது. ஹோம்லி லுக் கதாபாத்திரங்கள் பத்ரி படத்தின் மூலம் பல ரசிகர்களைப் பெற்ற நடிகை … Read more

வாரிசு சூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய விஜய்.. விமானநிலைய வீடியோ இதோ!

சென்னை : நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வாரிசு படத்தைக் காட்டிலும் அதன் வெளியீட்டை காட்டிலும் ரசிகர்கள் அதிகமாக தளபதி 67 படத்தில்தான் அதிக ஆர்வத்தை காட்டி வருகின்றனர். இந்தப் படத்தில் நடிக்கவுள்ள அடுத்தடுத்த நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது. நடிகர் விஜய் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் வாரிசு படம் குடும்ப … Read more

“ஷாருக்கான் சொன்ன அந்த வார்த்தையால தான் நானும் நடிக்க வந்தேன்”: விஜய் தேவரகொண்டா சொன்ன சீக்ரெட்

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘லைகர்’ திரைப்படம் நாளை (ஆக.25) வெளியாகிறது. விஜய் தேவரகொண்டாவின் முதல் பான் இந்தியா படமாக ‘லைகர்’ உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய் தேவரகொண்டா சினிமாவில் நடிக்க வந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். எதிர்பார்ப்பின் உச்சத்தில் லைகர் தெலுங்குத் திரைப்படங்களில் சிறுசிறு பாத்திரங்களில் நடித்து வந்த விஜய் தேவரகொண்டா, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு பின்னர் ஸ்டார் நட்சத்திரமாக உருவெடுத்தார். தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்த விஜய் தேவரகொண்டாவிற்கு, தெலுங்கில் … Read more