கமலின் பாடலில் வெளியாகும் விஜய் டிவியின் அடுத்த சீரியல்.. பார்க்க ரெடியா மக்களே!

சென்னை
:
விஜய்
டிவி
சிறப்பான
பல
தொடர்களை
தொடர்ந்து
களமிறக்கி
வருகிறது.
இதனால்
ரசிகர்கள்
தொடர்ந்து
உற்சாகமடைந்து
வருகின்றனர்.

நிகழ்ச்சிகள்,
தொடர்கள்
என
ரசிகர்களை
தொடர்ந்து
கட்டிப்
போட்டு
வருகிறது.
இதனால்
இந்த
சேனலை
பார்க்கும்
ரசிகர்களின்
எண்ணிக்கை
தொடர்ந்து
அதிகரித்து
வருகிறது.

ஒரு
தொடர்
சிறப்பாக
இல்லையென்றால்,
அதை
உடனடியாக
முடித்து
வைக்கவும்
அந்த
இடத்தில்
புதிய
தொடரை
இறக்கவும்
விஜய்
டிவி
எப்போதும்
தயக்கம்
காட்டியதில்லை.

விஜய்
டிவி
நிகழ்ச்சிகள்

விஜய்
டிவியின்
நிகழ்ச்சிகள்,
தொடர்கள்
அதிகமான
ரசிகர்களை
இந்த
சேனலுக்கு
கொடுத்து
வருகிறது.
நிகழ்ச்சிகளில்
பிக்பாஸ்,
குக்
வித்
கோமாளி
என
பல
சீசன்களை
கண்ட
நிகழ்ச்சிகளும்
புதிதாக
அண்டாகாகசம்,
ராஜு
வூட்ல
பார்ட்டி
போன்ற
நிகழ்ச்சிகளும்
களைகட்டி
வருகின்றன.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள்
ஆர்வம்

இந்த
நிகழ்ச்சிகளை
பார்க்க
ரசிகர்கள்
அதிகமாக
ஆர்வம்
காட்டி
வருகின்றனர்.
ஆனால்
வாரம்
முழுவதும்
ரசிகர்களை
தங்களது
சேனலில்
கட்டிப்
போடவும்
உபாயம்
வைத்துள்ளன
இத்தகைய
சேனல்கள்.
அது
கண்டிப்பாக
சீரியல்களாகத்தான்
இருக்க
முடியும்.
சீரியல்களின்
பரபரப்பு
எபிசோட்களை
ரசிகர்களை
எப்போதும்
தங்களது
சேனலிலேயே
இருத்தி
வைக்கும்
என்பதில்
சேனல்கள்
உறுதி
காட்டி
வருகின்றன.

சிறப்பான சீரியல்கள்

சிறப்பான
சீரியல்கள்

இதற்கு
விஜய்
டிவியும்
விலக்கில்லை.
இந்த
சேனலின்
பாக்கியலட்சுமி,
பாரதி
கண்ணம்மா,
பாண்டியன்
ஸ்டோர்ஸ்
உள்ளிட்ட
சீரியல்கள்
சேனலின்
முக்கியமான
மற்றும்
முன்னணி
தொடர்களாக
காணப்படுகின்றன.
இந்நிலையில்
ரசிகர்களை
வெகுவாக
கவர்ந்த
சில
சீரியல்களின்
அடுத்தடுத்த
சீசன்களையும்
விஜய்
டிவி
ஒளிபரப்பி
வருகிறது.

அடுத்தடுத்த புதிய சீரியல்கள்

அடுத்தடுத்த
புதிய
சீரியல்கள்

ஒரு
சீரியலின்
டிஆர்பி
இறங்கினால்,
உடனடியாக
அந்த
சீரியலை
முடித்து
வீட்டிற்கு
அனுப்பவும்
இந்த
சேனல்
எப்போதுமே
தயக்கம்
காட்டியதில்லை.
அந்த
வகையில்
பல
சீரியல்கள்
ஒரு
வருடத்திற்குள்ளாகவே
முடித்து
வைக்கப்பட்ட
சம்பவங்கள்
உதாரணங்களாக
உள்ளன.
புத்தம்
புதிய
சீரியல்களும்
அடுத்தடுத்து
ஒளிப்பரப்பாகி
வருகின்றன.

கண்ணே கலைமானே தொடர்

கண்ணே
கலைமானே
தொடர்

இந்த
சீரியல்களுக்கு
சிறப்பான
ப்ரமோக்கள்
போன்றவற்றை
கொடுத்து
நல்ல
அறிமுகத்தையும்
கொடுக்க
இந்த
சேனல்
தவறுவதில்லை.
அந்த
வகையில்
கண்ணே
கலைமானே
என்ற
புதிய
தொடரை
விரைவில்
ஒளிபரப்ப
உள்ளது
விஜய்
டிவி.
இந்த
சீரியலில்
ராஷ்மி,
பவித்ரா
மற்றும்
நந்தா
உள்ளிட்டவர்கள்
லீட்
கதாபாத்திரங்களில்
நடிக்கவுள்ளனர்.

விரைவில் கலக்கல் ப்ரமோ

விரைவில்
கலக்கல்
ப்ரமோ

தொடர்
ஒளிபரப்பாக
உள்ள
நேரம்
என்று
முதல்
ஒளிபரப்பாகிறது
என்பது
உள்ளிட்ட
எந்தத்
தகவலும்
குறிப்பிடப்படாமல்
இன்னும்
இரு
வாரங்களில்
சீரியலின்
ப்ரமோ
வெளியாகவுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால்
பிரைம்
டைமில்தான்
இந்த
தொடர்
ஒளிபரப்பாக
உள்ளதாக
கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.