“பாய்காட்டுக்கு பயப்படுற ஆள் நான் இல்லை”: நெட்டிசன்களை ட்ரோல் செய்த விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘லைகர்’ திரைப்படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள ‘லைகர்’ படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடித்துள்ளார். இந்நிலையில், லைகர் திரைப்படம் பாய்காட் செய்யப்படுவது குறித்து விஜய் தேவரகொண்டா துணிச்சலாக பதிலளித்துள்ளார். இந்தித் திரைப்படங்கள் புறக்கணிப்பு கடந்த 3 வருடங்களாக குறிப்பிட்ட திரைப் பிரலங்களும் அவர்கள் நடித்த படங்களும் புறக்கணிக்கப்படுகின்றன. நடிகர்கள் பேசிய ஏதேனும் ஒரு கருத்தை சர்ச்சையாக்கி, அதனை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள், படங்களின் வசூலிலும் … Read more

சூர்யாவிற்கு பிடித்த கோதுமை பரோட்டா.. சிவக்குமாருக்கு பிசிபேளாபாத்.. நீயா நானா ஷோவில் சுவாரஸ்யம்!

சென்னை : விஜய் டிவியின் நீயா நானா ஷோவை 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருவது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல விஷயங்களை விவாதப் பொருளாக கொண்டு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் கோபிநாத். இந்த ஷோ இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்துள்ளதோடு சில சினிமாக்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது. நீயா நானா ஷோ விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராக கடந்த … Read more

டாப் நடிகர்களின் அட்டகாசங்களை வெப்சீரிஸில் அம்பலப்படுத்திய இயக்குநர்.. அந்த காண்டு தான் காரணமா?

சென்னை: வேர்ல்ட் நடிகர், டாப் நடிகர், மாஸ் நடிகர் என ஒருத்தரையும் விடாமல் தனது மனசுல இருந்த பாரத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து இருக்காரு அந்த இயக்குநர். சமீபத்தில் வெளியான வெப்சீரிஸின் காட்சிகள் காட்டுத் தீயாகவும் ட்ரோல் மெட்டீரியலாகவும் பறந்து வருகின்றன. முன்னணி நடிகர்கள் பண்ணும் அட்ராசிட்டிகளை பெயர் குறிப்பிடாமல் அப்படியே புட்டு புட்டு வைத்து இருக்கிறார். புது வெப்சீரிஸ் நீண்ட காலமாக இயக்குநராக நல்ல படங்களை இயக்கி வந்தாலும், இன்னமும் முன்னணி நடிகர்களுடன் படம் பண்ண … Read more

தியேட்டர் தியேட்டரா போய் திருச்சிற்றம்பலம் படம் பார்க்கும் தனுஷ்.. செம ஹேப்பியில் இருக்காரு போல!

சென்னை: கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே மற்றும் மாறன் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகின. ஆனால், அந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், இந்த வாரம் தியேட்டரில் வெளியான திருச்சிற்றம்பலம் ரசிகர்கள் மனங்களை வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்துள்ளது. தியேட்டரில் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார் நடிகர் தனுஷ். அனிருத், ராஷி கன்னா, தனுஷின் மகன்கள் … Read more

வாரிசால் உஷாரான ஏகே 61 டீம்…ஷுட்டிங் இப்போ எங்கே நடக்குது தெரியுமா?

சென்னை : வலிமை படத்தை தொடர்ந்து வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட ஹெச்.வினோத் இயக்கும் த்ரில்லர் படமான ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். இந்த படம் பற்றி பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. அஜித் பிறந்தநாள், ஸ்ரீதேவி பிறந்தநாள் என முக்கிய நாட்களில் அப்டேட் வரும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் படைந்துள்ளனர். ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களைத் … Read more

Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்!

சென்னை: துப்பாக்கி சத்தங்களின் இரைச்சல்களால் கடுப்பாகி இருந்த ரசிகர்களுக்கு சீதா ராமம், திருச்சிற்றம்பலம் போன்ற மெல்லிய காதல் கதை படங்கள் ஆறுதல் அளித்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. Thiruchitrambalam Movie Review | Yessa ? Bussa ? | திருச்சிற்றம்பலம் | Dhanush|*Review பெரிய பட்ஜெட் படங்களை பார்க்கத்தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள் என்கிற மாயையும் திருச்சிற்றம்பலம் உடைத்துள்ளது. படம் நல்லா ஜாலியா இருந்தாலே போதும், ரிலாக்ஸா பார்த்து விட்டு போகலாம் என ரசிகர்கள் … Read more

சூர்யா 42 படத்துக்கு பூஜை போட்டாச்சு.. சிறுத்தை சிவா இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகப் போகுதா?

சென்னை: வணங்கான் படத்தை முடித்து விட்டு இயக்குநர் வெற்றிமாறன் உடன் வாடிவாசல் படத்தை சூர்யா தொடங்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு திடீரென சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகும் அறிவிப்பு வெளியாகி இன்பதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சென்னையில் இன்று கோலாகலமாக சூர்யா 42 படத்திற்கு பூஜையும் போடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றிப் பாதையில் சூர்யா சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் … Read more

கொச்சியில் புதிதாக பிரம்மாண்ட வீடு வாங்கிய மோகன்லால்.. மம்மூட்டி கொடுத்த சர்ப்ரைஸ் விசிட்!

கொச்சி: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் வாங்கி புணரமைத்துள்ள பிரம்மாண்ட வீட்டிற்கு நடிகர் மம்மூட்டி விசிட் அடித்துள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கேரள சினிமா உலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களாகவும் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாகவும் மோகன்லால் மற்றும் மம்மூட்டி கெத்துக் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இருவருக்கும் இடையே உள்ள நட்பும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதை இளம் போட்டி நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடிப்பு அரக்கர்கள் தேசிய விருது … Read more

தனுஷின் முன்று விதமான நடிப்பை மெய்சிலிர்த்து பாராட்டிய இயக்குநர் அமீர்

சென்னை: நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் பல தரப்பட்ட விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடைசியாக மாறன் படத்தில் நடித்திருந்த அமீர் அடுத்ததாக படம் இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இயக்குநர் அமீர் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷின் நடிப்பை பற்றி சிலாகித்து பேசியுள்ளார். அமீர் வித்தியாசமான கதைக் களத்தோடு நடிகர்களிடம் வித்தியாசமான நடிப்பை வாங்குவதில் தன்னுடைய குரு பாலாவைப் போலவே இவரும் கில்லாடி. கலர்ஃபுல்லான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜீவாவை ஒரு முழுமையான … Read more

பொன்னியின் செல்வன் தெலுங்கு வெர்ஷன்ல சிரஞ்சீவியா?: அதனாலதான் சிரஞ்சீவிக்கு நன்றி சொன்னாரா மணிரத்னம்

ஐதராபாத்: மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ‘சோழா சோழா’ என்ற இரண்டாவது பாடல் நேற்று ஐதராபாத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரமாண்டமாக வெளியான சோழா சோழா மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன், செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள … Read more