முத்தக்காட்சிகளுக்கு அப்பாவே ஓகே சொன்னாரு.. இமோஜி நாயகிகள் சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்!

சென்னை: இயக்குநர் ரங்கசாமி இயக்கத்தில் மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானஸா சவுத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் தொடர் இமோஜி அடல்ட் கன்டென்ட்டாக உருவாகியுள்ள வெப் தொடர் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதில் நடித்த நடிகைகள் தேவிகா சதீஷ், மானஸா சவுத்ரி ஆகியோர் நமது பிலிம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம். ஜிம்னாஸ்டிக் பிடிக்கும் கேள்வி: தேவிகா, வெப் தொடரில் நீங்கள் உங்கள் கால்களை எளிதாக கதாநாயகன் மீது … Read more

ரஜினிகாந்த் உடன் லெஜண்ட் சரவணன்.. மறக்க முடியாத நினைவுகள் என ட்வீட்.. என்ன விஷயம்?

சென்னை: லெஜண்ட் சரவணன் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை தி லெஜண்ட் படத்தின் மூலம் சமீபத்தில் நிறைவேற்றினார். அவரது கடும் உழைப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மூன்று வாரங்களை கடந்தும் தி லெஜண்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது என தொடர்ந்து ட்வீட் போட்டு வந்தார் லெஜண்ட் சரவணன். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். சினிமாவில் அறிமுகம் மிகப்பெரிய பிசினஸ் மேக்னட்டான லெஜண்ட் சரவணன் தனது துணிக்கடை விளம்பரங்களில் … Read more

ஷூ, செருப்பிற்காக கூட எனக்கும் அண்ணனுக்கும் சண்டை வரும்… கார்த்தி நினைவலைகள்

சென்னை: இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு இடையே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தினுடைய ரிலீசுக்கு பிறகும் அந்தப் படம் பற்றிய பல புரமோஷனல் வீடியோக்கள் இணையதளத்தில் வலம் வருகின்றன. விர்மன் திரைப்படம் குடும்பம் சம்பந்தப்பட்ட படம் என்பதாலையோ என்னவோ தன்னுடைய அண்ணன் பற்றி அனைத்து பேட்டிகளிலும் குறிப்பிட்டு வருகிறார் கார்த்தி. அண்ணன் தம்பி கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவினுடைய தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள படம் தான் … Read more

2.25 ஏக்கர்..கிம் பீச் அருகே ஆடம்பர பங்களா..தீபிகா படுகோனே வீட்டின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

மும்பை : பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கிம் பீச் அருகே மிகவும் பிரம்மாண்டமாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டின் கிரஹபிரவேச புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. பாலிவுட்டின் டாப் நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமின்றி அமெரிக்க படங்களிலும் நடித்துள்ளார். உலக அளவில் பிரபலமான நபர்களில் இவரும் ஒருவர். தமிழில் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் அனிமேஷன் வடிவில் நடித்தார் தீபிகா. இவர் சமீபத்தில் நடித்த கெஹ்ரையன் … Read more

சில்க் ஸ்மிதாவாக மாற நினைக்கும் டாப்ஸி: கண்டெய்னர் கண்டெய்னரா கவர்ச்சி காட்ட போறாங்களா?

மும்பை: இந்தியத் திரையுலகையே தனது கவர்ச்சியால் கிறங்கடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரது வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு இந்தியில் உருவான ‘தி டர்ட்டி பிக்சர்’ படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கவர்ச்சி பதுமை மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக வலம்வந்த சில்க் ஸ்மிதா, விணுசக்கரவர்த்தியால் ‘வண்டிச் சக்கரம்’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். கண்களில் வடிந்த மிதமிஞ்சிய வசீகரமும், கட்டுண்டு களமாடிக் கொண்டிருந்த தேக்குமர … Read more

சமந்தாவை மிஞ்சிய ராஷ்மிகா…இதில் இவர் தான் நம்பர் ஒன் நடிகையா ?

சென்னை : சமீப காலமாக நடிகைகள் பலரும் சோஷியல் மீடியாக்களில் போட்டி போட்டு பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். யார் வைரல் பதிவுகளை போடுவது, யார் அதீத கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் கவனத்தை தங்கள் ஈர்ப்பது என போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமா ஹீரோயின்கள் மட்டுமல்ல சீரியல் நடிகைகளும் கூட தற்போது இதில் இறங்கி விட்டனர். சில டாப் நடிகைகள் தங்கள் பக்கங்களில் விளம்பர வீடியோக்கள் உள்ளிட்ட பதிவுகளை போட குறிப்பிட்ட தொகையை பெற்று … Read more

யாஷிகாவின் வெறித்தனமான ஒர்க்-அவுட்…லைக்ஸ் ஐ குவிக்கும் ரசிகர்கள்

சென்னை : நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த், மாடலாக இருந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்.இதன் மூலம் சினிமா வாய்ப்புக்களையும் பெற்றார். ஆரம்பத்தில் சிறு சிறு கவர்ச்சி ரோல்களில் நடித்து வந்த யாஷிகா, பிறகு இரண்டாவது நாயகியாக நடிக்க துவங்கினார். சமீபத்தில் வெளியான ‘கடமையை செய்’ படத்தின் மூலம் ஹீரோயினாகி உள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக இவர் நடித்து, பலரின் பாராட்டையும் பெற்றார். அதுமட்டுமின்றி தற்போது அவர் 6 படங்களில் நடித்து பிஸியான நடிகைகளில் … Read more

செம்மலர் அன்னம் நடித்த குறும்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.. 59 விருதுகளுக்கு மேல் பெற்று சாதனை!

சென்னை: தாய்க்கும், மகனுக்குமான பிணைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘சஷ்தி’ குறும்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள குறும்படம் ‘சஷ்தி’. ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். 30 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே ஆகியவற்றில் ரிலீசாகி உள்ளது. வளர்ப்பு மகன் தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த ‘சஷ்தி’ குறும்படம், தான் … Read more

madras day 22..திரையில் மெட்ராஸ் பாஷை பேசிய சந்திரபாபு..அசத்திய சோ, தேங்காய், சுருளிராஜன், லூஸ்மோகன்

மெட்ராஸ் டே கொண்டாடும் நாளில் மெட்ராஸ் பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்திய பல நடிகர்கள் பல காலக்கட்டங்களில் கலக்கியுள்ளனர். Maniratnam Interesting Facts |Maniratnam பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | #Celebrity |Filmibeat Tamil தமிழ் சினிமாவில் முதன் முதலில் மெட்ராஸ் பாஷை பேசி அசத்தியவர்களில் முதலிடம் சந்திரபாபுவுக்கு உண்டு. அடுத்து சோ, தேங்காய், சுருளிராஜன், லூஸ் மோகன் என பலரும் கலக்கியுள்ளனர். கதாநாயகனாக நடித்த கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பல படங்களில் மெட்ராஸ் பாஷை பேசி அசத்தியுள்ளார். … Read more

க்யூட் த்ரிஷா..அந்த அழகு குறையவே இல்லை..பார்த்துட்டே இருக்கலாம் போல!

சென்னை : நடிகை த்ரிஷா குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் அவரது ரசிகர்களால் டிராண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கதாநாயகியாக சாதித்த சென்னைப் பெண்களே இல்லை என்ற நிலையில், 90களில் தமிழ் சினிமாவில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கதாநாயகிகளே தனியாக வந்து சாதித்தவர் த்ரிஷா. மெளனம் பேசியதே படத்தின் மூலம் மெளனப் புயலாக நுழைந்த த்ரிஷா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ளார். த்ரிஷா அழகு, நடிப்பு, நடனம், கச்சிதமான உடலமைப்பை என … Read more