She-Hulk: Review: ஹல்க்கையே அந்தம்மா அந்த அடி அடிக்குதே.. ஷீ ஹல்க் விமர்சனம் இதோ!

Rating: 3.0/5 நடிகர்கள்: டட்டியானா மஸ்லானி, மார்க் ரஃபலோ ஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இயக்கம்: ஜெஸிகா காவோ லாஸ் ஏஞ்சல்ஸ்: அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் மூலம் வந்த அத்தனை வசூலையும் வரிசையாக பல படங்களில் மார்வெல் நிறுவனம் முதலீடு செய்து விட்டது போலத்தான் தெரிகிறது. தியேட்டருக்கு ஒரு பெரிய படம். ஓடிடிக்கு ஒரு வெப்சீரிஸ் பார்சல் என சும்மா வரிசையாக ரவுண்டு கட்டி அடித்து வருகிறது. இந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ் … Read more

“ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ”: மெட்ராஸை சுத்திகாட்டிய இசைப்புயல் அன்ட் கோ… 90’ஸ் கிட்ஸ் நாஸ்டாலஜிக்கல்

சென்னை: சென்னைவாசிகளுக்கு உற்சாகம் தரக்கூடிய ‘சென்னை தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. .சென்னையை பின்னணியாகக் கொண்டு தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் வெளியாகியுள்ளன. அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மே மாதம் படத்தில் இடம்பெற்ற ‘மெட்ராச சுத்தி பார்க்கப் போறேன்’ பாடல் குறிப்பிடத்தக்கது. சென்னை தின ஸ்பெஷல் பாடல் தமிழ்த் திரையிசையின் சிறப்பே, மனித வாழ்வின் இன்ப துன்பங்களைப் போல, பல சிறப்பு தினங்களுக்கும் எதாவது ஒரு பாடலை கொடுத்தது தான். ஹேப்பி நியூ … Read more

வீடு இல்லாமல் ரோட்டில் அலையும் கோபி..அப்பாவியா அழுது புலம்பி நாடகம்..ஏமாறுவாரா ராதிகா?

சென்னை : பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ராதிகா வீட்டுக்கு சென்று அழுது புலம்பி நாடகமாடுகிறார்.இன்றைய பாக்யலட்சுமி சீரியலில் என்ன நடக்கக்போகுதுனு பார்க்கலாமா? கோபி வீட்டை விட்டு போனதை நினைத்து வருத்தத்துடன் இருக்கிறார் பாக்யா அப்போது அங்கு வரும் செல்லி, அக்கா ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. உங்கமேல எந்த தப்பும் இல்லை,இதை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நாள் புரிஞ்சிப்பாங்க, மனசை மட்டும் விட்டுடாம … Read more

ராகவன் பேக்…120 பக்க கதை ரெடி…வேட்டையாடு விளையாடு 2 ஹாட் அப்டேட் தந்த கெளதம் மேனன்

சென்னை : 2006-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான படம் “வேட்டையாடு விளையாடு”. ஜோதிகா, பிரகாஷ் ராஜ், கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி, ஜானகி சுபேஸ், முமைத் கான், அதுதி சர்மா போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. அதற்கு முன்னர் வெளியான “படையப்பா” படத்தின் வசூல் சாதனையை இப்படம் முறியடித்தது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றுவரை … Read more

பழைய மதராசை கண்முன்னே கொண்டுவந்த மதராசப்பட்டினம்.. ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெட்ட ஏஎல் விஜய்!

சென்னை : கடந்த 2004 முதல் சென்னை தினம் ஆகஸ்ட் 22ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏராளமான பெருமைகளை தனக்குள்ளே கொண்டுள்ள சென்னைக்கு இந்த தினம் மிகவும் அவசியமானதாக உள்ளது. சினிமாவின் தலைநகராகவும் விளங்கும் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினக் கொண்டாட்டத்தையொட்டி கலைநிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என களைக்கட்டி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் சென்னை தினத்தையொட்டி இரண்டு தினங்கள் சிறப்பான நிகழ்ச்சிகளை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. சென்னை தினம் கடந்த 1639ம் … Read more

அந்த பாட்டுக்கு, அவர் கூட அயிட்டம் சாங் ஆடணும்…ஆலியா பட்டிற்கு இப்படி ஒரு ஆசையா?

மும்பை : பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியான ஆலியா பட், தற்போது தென்னிந்திய மொழி ரசிகர்களுக்கும் ஃபேவரைட் நடிகையாகி விட்டார். ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் தெலுங்கிலும் இவர் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த சீதா கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது. ராம்சரண், ஜுனியர் என்டிஆர்.,க்கு இணையாக ஆலியா பட்டின் நடிப்பும் இந்த படத்தில் பேசப்பட்டது. 20 க்கும் அதிகமான படங்களில் இதுவரை நடித்துள்ள ஆலியா பட், தற்போது பிரம்மாஸ்திரா, ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, ஹார்ட் … Read more

பிரபல நம்பர் நடிகையின் மார்க்கெட் காலியாகிறதா?: புதிய ரூட்டில் கோலிவுட்டை குறிவைக்கும் தமன்னா

ஐதராபாத்: முன்னணி நடிகையான தமன்னா, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சில காரணங்களால் மீண்டும் படங்களில் நடிக்க தமன்னா ஆர்வம் காட்டி வருகிறாராம். தமன்னாவின் வேகம் இந்தியில் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய தமன்னா, அதேவேகத்தில் கோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார். கேடி, வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை ஆகிய படங்கள், தமன்னாவிற்கு பெரிய அளவில் அறிமுகம் கொடுக்கவில்லை. … Read more

29 தயாரிப்பாளர்கள் நிராகரித்த கதை.. உருக்கமாக பேசிய எஸ்.ஏ.சி .. கண்கலங்கிய ரசிகர்கள்!

சென்னை : 80களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநகராக திகழ்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். நடிகர் விஜய்யின் தந்தையுமான இவர் சமீப காலமாக ‘யார் இந்த எஸ்.ஏ.சி’.என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் தனது வாழ்க்கை வரலாறு மற்றும் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் வெளிவர தான் பட்ட கஷ்டத்தை மனம் திறந்து கூறியுள்ளார். யார் இந்த எஸ்.ஏ.சி யார் … Read more

த்ரிஷா யாரை இப்படி சொல்றார்?…அப்படி என்ன நடந்தது?… குழப்பத்தில் ரசிகர்கள்

சென்னை : தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகாலமாக ஹீரோயினாக நடித்து வருபவர் த்ரிஷா. ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ் என கிட்டதட்ட அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் த்ரிஷா.புகழின் உச்சியில் உள்ளார் த்ரிஷா. படங்களில் நடிப்பதுடன் சமூக நலனுக்காக செயல்படும் சில என்.ஜி.ஓக்களுக்கு விளம்பர தூதராகவும் த்ரிஷா செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் த்ரிஷாவை 36 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். கடைசியாக பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2 ஆகிய … Read more

140 நாட்களில் பொன்னியின் செல்வன் சூட்டிங்கை முடித்த மணிரத்னம்.. பெருமை பேசிய கார்த்தி!

ஐதராபாத் : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன். இந்தப் படம் பாகுபலி படங்களின் பிரம்மாண்டத்தை முறியடிக்கும் என்று அனைவரும் கணித்து வருகின்றனர். இதை நிரூபிக்கும்வகையில் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அமைந்துள்ளன. இன்றைய தினம் படத்தின் சோழா சோழா என்ற இரண்டாவது பாடல் ரிலீசாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படம் லைகா மற்றும் மெட்ராக் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் பொன்னியின் … Read more