வீடு கட்டிய பணத்தை திரும்ப கேட்கும் கோபி.. சவாலை ஏற்கும் பாக்கியா.. ரூ40 லட்சத்தை எப்படி கொடுப்பார்?

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரை ரசிகர்கள் விரும்ப அதிகமான காரணங்கள் உள்ளன. இந்தத் தொடரின் அடுத்தடுத்த பரபரப்பான சம்பவங்கள் லோடிங்கில் உள்ளது முக்கியமான காரணமாக காணப்படுகிறது. இதையடுத்து இந்தத் தொடரில் கோபியின் கேரக்டர் நெகட்டிவ்வாக இருந்தாலும் அவரது நடிப்பிற்கு சிறப்பான வரவேற்பையும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். பாக்கியலட்சுமி தொடர் விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடராக பாக்கியலட்சுமி காணப்படுகிறது. கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என … Read more

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை ஏன் பார்க்கணும்?…இந்த காரணத்திற்காக தான்

சென்னை : டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 18 ம் தேதியான இன்று தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. Thiruchitrambalam Public Review | Thiruchitrambalam Review | Thiruchitrambalam | Dhanush | *Review கர்ணன் படத்திற்கு பிறகு கிட்டதட்ட 16 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாகி உள்ள தனுஷ் படம். அது மட்டுமல்ல, ஜகமே தந்திரம், மாறன், தி கிரே மேன் … Read more

தியேட்டரில் திருச்சிற்றம்பலம் ஓடுதோ இல்லையோ.. தனுஷ், ராஷி கன்னா என்னம்மா ஓடுறாங்க பாருங்க!

சென்னை: திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியான நிலையில், முதல் நாளிலேயே ஏகப்பட்ட சம்பவங்கள் தியேட்டர்களில் அரங்கேறி உள்ளன. ஒய் திஸ் கொலவெறி பாடலை பாடிய தனுஷுக்கே ரசிகர்கள் மரண பயத்தை காட்டிட்டாங்க.. புதுப்பேட்டை படத்தில் வரும் வசனத்தை போல என்ன பயப்படுறியா குமாரு என்பது போல தனுஷ் நடிகை ராஷி கன்னாவுடன் எடுத்த ஓட்டத்தை நெட்டிசன்கள் ஓட்டி வருகின்றனர். கில்லி விஜய் போல நடிகர் தனுஷ் தியேட்டரில் இருந்து நடிகை ராஷி கன்னாவை அழைத்துக் கொண்டு கில்லி … Read more

இந்தியன் 2 ஷுட்டிங் துவங்குவது எப்போ…வெளியான அசத்தல் தகவல்

சென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996 ம் ஆண்டு ரிலீசான படம் இந்தியன். லஞ்சத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 20 ஆண்டுகள் கழித்து ஷங்கரும் கமல்ஹாசனும் மீண்டும் ஒன்றிணைந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்தனர். 2017 ம் ஆண்டு இந்த படத்தின் தயாரிப்பு வேலைகள் துவங்கப்பட்டது. ஆனால் ஷுட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்ததால் 2020 ம் ஆண்டு … Read more

காலையில தான் தனுஷ், அனிருத் வந்துட்டு போனாங்க.. ரோகிணி தியேட்டர் ஸ்க்ரீனை கிழித்த ரசிகர்கள்!

சென்னை: தனுஷின் திருச்சிற்றம்பலம் திரையிடப்பட்ட ரோகிணி திரையரங்க ஸ்க்ரீனை ரசிகர்கள் கிழித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஃபேன்ஸ் ஃபோர்ட் என அழைக்கப்படும் சென்னை, கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் இன்று திருச்சிற்றம்பலம் திரையிடப்பட்டது. தனுஷ் மற்றும் அனிருத் நேரடியாக ரோகிணி தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் படத்தை பார்த்து ரசித்த நிலையில், இப்படி ஆகிடுச்சே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ரோகிணியில் FDFS கொண்டாட்டம் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் மிகப்பெரிய தனுஷ் கட் அவுட் வைக்கப்பட்டு ரசிகர்கள் … Read more

ராக்கெட்ரி படத்திற்காக வீட்டை இழந்தாரா மாதவன்?…தீயாய் பரவும் தகவல்

சென்னை : இந்தி, கன்னட படங்கள், விளம்பரங்கள், டிவி தொடர்களில் நடித்து வந்த மாதவன், மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவானவர். 1990 களில் சினிமா உலகில் சாக்லேட் பாயாகவும், இளம் பெண்களின் ட்ரீம் பாயாகவும் வலம் வந்தவர். பல மொழிகளில் பல படங்களில் நடித்த மாதவன், ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்தின் மூலம் டைரக்டராக அவதாரம் எடுத்தார். இந்த படத்தை இயக்கி, தயாரித்து, தானே நடித்திருந்தார் மாதவன். இந்த படத்தில் இஸ்ரோ விஞ்ஞான … Read more

கவர்ச்சி போய் தொழிலதிபராக கெத்து காட்டும் நடிகை ரம்பா: லைக்ஸை அள்ளும் ரம்பாவின் இன்ஸ்டா போஸ்ட்

சென்னை: தமிழ்த் திரையுலகில் தொன்னூறுகளின் காலக்கட்டத்தில் கவர்ச்சி கன்னியாக கலக்கி வந்தவர் ரம்பா. ரம்பாவின் கவர்ச்சிக்கு கோலிவுட் ரசிகர்கள் தவம் கிடந்தனர் என்பது மறக்க முடியாத வரலாறு. திருமணம் முடிந்த பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் ரம்பா வேறொரு துறையில் ஜொலித்து வருகிறார். சினிமாவில் அறிமுகம் நடிகை திவ்யபாரதியின் மரணத்திற்குப் பின்னர் அவர் நடித்த படங்கள் பாதியில் நின்றன. அப்போது அவரைப் போல இருப்பதாகக் கூறி விஜயலட்சுமி என்பவரை கொண்டு படத்தை முடித்து வெளியிட்டனர் சில … Read more

விஜய் – அட்லீ இணையும் அடுத்த படத்தின் டைட்டில் இதுதானா?…தளபதி 68 லோடிங்கா ?

சென்னை : டைரக்டர் ஷங்கரிடம் அசிஸ்டென்டாக இருந்து, பிறகு நயன்தாரா, சத்யராஜ், ஆர்யா, ஜெய் நடித்த ராஜா ராணி படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் டைரக்டர் அட்லீ. முதல் படமே ஹிட் படமாக அமைந்ததால் கோலிவுட்டில் பிரபலமான டைரக்டரானார். விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 ஹிட் படங்களை கொடுத்தார். விஜய் – அட்லீ காம்போ என்றாலே பிளாக்பஸ்டர் வெற்றி எனும் அளவிற்கு பிராண்ட் ஆகி விட்டனர். அடுத்து இந்த காம்போ எப்போது இணையும் … Read more

ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது ட்ரெய்லர் அப்டேட்: போஸ்டர்லயே செம்மையான டீட்டெய்ல் இருக்குதே

சென்னை: கோலிவுட்டின் திறமையான இயக்குநர்களின் பட்டியலில் பா’ ரஞ்சித்துக்கு கண்டிப்பாக இடம் உண்டு. அட்டகத்தி படத்தில் தொடங்கிய ரஞ்சித்தின் பயணம் பத்தாண்டுகளில் பிரமாண்டமாக உருவெடுத்துள்ளது. தற்போது அவர் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் 2012ல் அட்டக்கத்தி படம் வெளியான போது ரஞ்சித் குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் ‘அட்டக்கத்தி’ படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படம், ரஞ்சித்துக்கு வேறலெவலில் … Read more

விமானத்தில் நஸ்ரியாவுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்:: அதுக்காக இப்படி ஒரு அதிரடியான முடிவா?

திருவனந்தபுரம்: நஸ்ரியா மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஃபஹத் பாசிலை திருமணம் செய்த பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா, மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். இந்நிலையில், அவர் விமான பயணத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். க்யூட் நஸ்ரியா நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து … Read more