டெலிட் செய்த மெசேஜை மீண்டும் பார்க்க முடியும்… வாட்ஸ்அப் அசத்தல் அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் உள்ள டெலிட் மெசேஜ் ஆப்ஷன் பயனர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால், பயனர்கள் ‘Delete for everyone’ஆப்ஷன் கிளிக் செய்வதற்கு பதிலாக ‘Delete for me’ கொடுத்துவிட்டால், அதனை மீட்டெடுக்க முடியாது. இதனால், முக்கியமான மெசேஜ் அல்லது போட்டோவை பயனர்கள் மிஸ் செய்ய நேர்ந்தது. இந்த புகாரை நீண்டு நாள்களாக ஆராய்ந்து வந்த வாட்ஸ்அப், அதற்கான தீர்வை கொண்டு வந்துள்ளது. தவறுதலாக டெலிட் செய்யப்பட்ட மெசேஜை உடனடியாக மீட்டெடுக்க undo பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது. மெசேஜை … Read more

பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விளம்பரம்… ட்விட்டர், யூடியூப்பில் நீக்கிட அரசு உத்தரவு

பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் டியோடரண்ட் விளம்பரத்தை, ட்விட்டர் மற்றும் யூடியூப்-லிருந்து நீக்கிட தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விளம்பரத் துறையின் சுய-ஒழுங்குமுறை அமைப்பும், லேயர் ஷாட் விளம்பரம் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி, அதனை ஒளிப்பரப்பு செய்வதை நிறுத்திட நிறுவனத்திடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விளம்பரம், தகவல் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறை விதிகளை மீறுவதாக, ட்விட்டர் மற்றும் யூடியூப்பிற்கு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதனை, பலரும் தங்களது ட்விட்டர் … Read more

சென்னையில் ஜூன் 6 முக்கிய பகுதிகளில் மின் தடை – உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக டான்ஜெட்கோ அறிவித்துள்ளது. இதுதொடர்பான வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் – பள்ளிக்கரணை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவுள்ளது. தாம்பரம் – பள்ளிக்கரணை பகுதியில் உள்ள 200 அடி ரெடியல் சாலை, வேளச்சேரி மெயின் சாலை, ஐஐடி காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அதேபோல், மயிலாப்பூரில் … Read more

காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு : நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சபாநாயகர்

Three kids die of suffocation inside parked, பணகுடி  அருகே காருக்குள் விளையாடிய குழந்தைகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு நித்திஷா  என்ற 6 வயது மகளும், நித்திஷ் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளும் பகத்துவீட்டில் வசிக்கும் சுதன் என்பவரின் 4 வயது மகன் கபி சாந்தும் தினமும் ஒன்றாக விளையாடுவது வழக்கம். … Read more

நயன்தாரா- விக்கி திருமணம்: ஸ்டாலின்- உதயநிதியை நேரில் சந்தித்து அழைப்பு

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது இந்நிலையில், இருவரும் வரும் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொள்கின்றனர். முதலில் திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என தகவல் வெளியான நிலையில், அது மகாபலிபுரத்தில் மாற்றி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவரிடம் திருமணத்திற்கான அழைப்பிதழை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் … Read more

தமிழ்நாட்டின் டாப் 3 தலைவர்கள் யார்? புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள்

Tamilnadu top leader and DMK govt functionalities survey results: தமிழ்நாட்டில் சிறந்த தலைவர்கள் யார் என தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவுப்பெற்றுள்ள நிலையில், ஆட்சியை பற்றி மக்கள் மனநிலை, தலைமையின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட்டன, தற்போதைய நிலையில் மக்களின் மனம் கவர்ந்த தலைவர் யார் போன்ற கருத்துக் கணிப்புகளை, தமிழ்நாட்டின் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் ஒன்றான புதிய தலைமுறை … Read more

அடிக்கும் வெயிலுக்கு இதமான வெண்டைக்காய் மோர்க்குழம்பு ரெசிபி!

மோரில் வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் சூட்டை தணிக்கும். அதேபோல, வெண்டைக்காயில், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி-6, வைட்டமின் பி9 என ஏராளமான சத்துகள் உள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. இப்படி ஆரோக்கிய … Read more

இன்ஸ்டாகிராமில் மாஸ் அப்டேட்… மகிழ்ச்சியில் ரீல்ஸ் ரசிகர்கள்

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. ஷாட் வீடியோ தளங்களான டிக்டாக், ஸ்னாப்சாட் போன்ற போட்டி நிறுவனங்களை கருத்தில் கொண்டு, இன்ஸ்டாவின் முக்கிய அம்சமான ரீல்ஸில் பல வதிமான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய அப்டேட்டில், இன்ஸ்டா ரீல்ஸ் நேரம் அதிகரிப்பு, ரீல்ஸ் டெம்பிளேட் உட்பட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் முன்பு 60 நொடிகள் வரை நீளமுள்ள வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும். ஆனால் தற்போது அதன் … Read more

பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம்… எப்படி இவருக்கு மட்டும் ரோஷம் வந்துச்சு – இன்றைய அரசியல் மீம்ஸ்

உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்று நாம் இணைய பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகள் மற்றும் தகவல்களை புரியும் படியாகவும், அவற்றை தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றன. அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வரும் இன்றைய அரசியல் … Read more

நீங்க ரொம்ப டென்ஷன் ஆவீங்களா? உங்க உணவில் இதை சேர்த்துகோங்க

This 6 salads make you to reduce high blood pressure, நம்மில் சிலருக்கே சரியான வேளையில் உணவை சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. மேலும்  அவர்கள் சரியான வழிமுறைகளை அன்றாட வாழ்க்கையில் பின்பற்றுகிறார்கள். நம்மில் பலர் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் மிக இளமையில் நம்மில் பலருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. இதற்கு தீர்வு காண இந்த 6 வகை சாலட்டுகளை நீங்கள் சாப்பிடுவது அவசியமாகிறது. மஷ்ரூம் சாலட் ஒரு கப் நறுக்கிய மஷ்ரூம், 2 … Read more