சுகர் இருக்கா? கோடையில் உங்களுக்கு உதவும் 3 ட்ரிங்க்ஸ்!

Tami Health Drinks For Diabetes Patients : கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலை மனதில் வைத்து பலரும குளிர் பிரதேசத்தை நோக்கிய படை எடுப்பார்கள். இன்னும் சிலர் குளிர்ச்சியான பானங்களை தங்களது உணவுப்பட்டியலில் முன்னணியில் வைப்பார்கள். ஆனால் நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் குளிர்பாணங்களை எடுத்துக்கொள்ளும்போது அதிக கவனம் தேவை. குளிரூட்டிகள், பழச்சாறுகள் மற்றும் பிற பானங்கள் போன்ற எதையும் மற்றவர்கள் உட்கொள்ளலாம். ஆனால் இந்த பானங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது அல்ல. நீரிழிவு நோயாளிகள் … Read more

புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் கண்காட்சி: தஞ்சையில் தொடக்கம்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, வீணை, கலைத் தட்டு உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள் தொடர்பாக இரண்டு நாள் கண்காட்சி தஞ்சையில் தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு கைவினைப் பொருள்கள் மற்றும் இரண்டு இசைக் கருவிகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இப்புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் சிறப்பை பொதுமக்கள் அறியும் வகையிலும்  அவற்றிற்குரிய சந்தையை உருவாக்கும் வகையிலும் தஞ்சாவூர் இராஜராஜன்  மணிமண்டபத்தில் இரண்டு நாள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு்ளளது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட … Read more

ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு… இந்த மாசம் ரேஷன் பொருட்களை சீக்கிரம் வாங்கி விடுங்க மக்களே!

தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில்  ஈடுபடப்போவதாக திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.  தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நம்பர் 1 டோல்கேட் உத்தமர் கோவிலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் ஜூன் 13-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அகவிலைப்படி கிடைக்கவில்லை எனில் திட்டமிட்டபடி 13.06.2022 அன்று முதல் தொடர் வேலை நிறுத்தம் … Read more

மேட்ரிமோனி வெப்சைட்டில் வரன் தேடுறீங்களா? உஷார்… டி.ஜி.பி எச்சரிக்கை

Tamilnadu DGP Sylendra babu alerts girls on Matrimonial fraud: மேட்ரிமோனியல் இணையதளங்களில் வரன் தேடும் பெண்கள், எச்சரிக்கையாக இருக்கவும், மோசடி கும்பலால் ஏமாற்றப்படலாம் என்றும் டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கையை செய்தியை விடுத்துள்ளார். சமீபகாலமாக மோசடி செய்பவர்கள் உங்கள் மொபைல், மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பி, உங்களுக்கு பரிசு வந்திருக்கிறது. குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வருகிறார். அந்தவகையில், இதேபோன்ற கும்பல்கள், தற்போது மேட்ரிமோனியல் தளங்களை இதுபோன்ற மோசடிக்கு பயன்படுத்துகிறார்கள். … Read more

பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் கருணாநிதியின் ‘சங்கத் தமிழ்’ நூல்: தஞ்சை தமிழ்ப் பல்கலை. முடிவு

Tamil University translates Karunanidhi’s Sangathamizh book to French and German: மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி எழுதிய ‘சங்கத் தமிழ்’ நூலை பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் கூறியுள்ளார். மறைந்த முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் … Read more

திருவெறும்பூர்: ஒரு போலீஸ் நிலையத்தில் இத்தனை பிரச்னை; இதை கவனிங்க டி.ஜி.பி சார்!

Trichy Thiruverumbur police station meets many problems and seeks high command action: தமிழக முதல்வர் இன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், காவல்துறையில் பணியாற்றும் சராசரி காவலர்களின் பிரச்சினைகளை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை என காவல்துறையில் பலர் புலம்புகின்றனர். காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் சுய தேவைகளுக்கு காவல் நிலையங்களில் பணியாற்றக்கூடிய பெரும்பாலான போலீசார் சென்று விடுவதால் காவல் நிலையத்தில் அத்தியாவசிய … Read more

பா.ஜ.க காக்கா கூட்டமா? செல்லூர் ராஜு- கரு. நாகராஜன் மோதல்

BJP Karu Nagaran reply to ADMK Sellur Raju crow crowd comment: பா.ஜ.க.,வைக் காக்கா கூட்டம் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ள நிலையில், இது விரட்டினால் ஒடுற காக்கா கூட்டம் இல்ல, ஒற்றுமையை வெளிப்படுத்தும் காக்கா கூட்டம் என கரு.நாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். பா.ஜ.க., தான் எதிர்க்கட்சி என அக்கட்சி தலைவர்கள் கூறிவருவது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டப்போது, “எங்களுடைய பார்வையில் … Read more

பா.ஜ.க மீதான பொன்னையனின் தாக்குதல்; அ.தி.மு.க.,விற்குள் உள்ள அதிருப்தியின் வெளிப்பாடு

Arun Janardhanan AIADMK leader’s attack on BJP reflects disquiet within as 2024 polls loom, under ally’s shadow: சமீபத்தில் அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர் சி.பொன்னையன், கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.,வுக்கு எதிராக தொடுத்த கூர்மையான, எதிர்பாராத தாக்குதல், டெல்லியை மையமாகக் கொண்ட பா.ஜ.க.,வுடனான அ.தி.மு.க.,வின் உறவுகளால் தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கட்சியின் அணிகளுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் வெளிப்படுத்துகிறது. தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், கூட்டணிக்குள் முதன்மைக் … Read more

இடைவெளியை பூர்த்தி செய்த கமல்ஹாசன் : பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் விக்ரம்

Tamil Cinema Vikram Box Office Collection : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று வெளியான படம் விக்ரம். 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் நிலையில். பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான விக்ரம் படத்தின் முதல்நாள கலெக்ஷன் என்ன என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கமல் நடிப்பில் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு விஸ்வரூபம 2 படம் வெளியானது. அதன்பிறகு ஒரு … Read more

யார் எதிர்க்கட்சி? அ.தி.மு.க- பா.ஜ.க- பா.ம.க யுத்தம்

Who is main opposition in Tamilandu? Race between ADMK, BJP, PMK: பா.ம.க தலைமையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் மற்றும் பா.ஜ.க.,வின் சமீபத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றுடன், தமிழகத்தில் யார் எதிர்க்கட்சி என்ற போட்டி, அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பா.ம.க., ஆகிய கட்சிகளிடையே நிலவி வருகிறது. தமிழகத்தில் தி.மு.க தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. கூடுதலாக அவர்களுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், வி.சி.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலமும் இருக்கிறது. அதேநேரம் தமிழகத்தில் … Read more