துபாயில் புதிய பிரம்மாண்டம்… டமாக் மால் கொடுக்கும் சர்ப்ரைஸ்… மெகா ஓபனிங்கால் மக்கள் உற்சாகம்!

டமாக் குழுமம் ரியல் எஸ்டேட், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. அந்த வகையில் துபாயில் உள்ள டமாக் ஹில்ஸில் புதிதாக ஒரு மால் (Damac Mall) திறக்கப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது. அகோயா பார்க், அகோயா ட்ரைவ், ட்ரம்ப் இண்டர்நேஷனல் கோல்ப் கிளப் என மூன்று பகுதிகளாக டமால் ஹில்ஸ் இருக்கிறது. கோவை லட்சுமி மில்ஸ் வளாகத்தில் இன்று லூலு மால் திறக்கப்பட்டது! டமால் மால் ஷாப்பிங் அனுபவம் இந்த … Read more

7G rainbow colony 2 : இரண்டாவது பாகம் வருதா ?? அதே ஹீரோ ! வேற ஹீரோயின் !! கூடவே ஒரு மாஸ் அப்டேட்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் மேலும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் 7G ரெயின்போ காலனி. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். ஹீரோயின் மீதான ஹீரோவின் ஒரு தலை காதலை அழகாவும் ஆழமாகவும் படமாக்கி இருப்பார் இயக்குனர் செல்வராகவன். 7G ரெயின்போ காலனி முன்னதாக, இந்த படத்தின் கதாநாயகியாக ஜெனிலியாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர், ஆனால், அவர் நடிக்கவில்லை. பின், வடகறி படத்தில் நடித்த ஸ்வாதி ரெட்டி … Read more

Infinix Zero 30 5G இந்தியாவில் வெளியானது! 68W சூப்பர் சார்ஜிங், 50MP 4K செல்ஃபீ கேமரா மற்றும் அல்டிமேட் சிறப்பம்சங்கள்!

சீன நிறுவனமான Transsion Holdings தன்னுடைய அடுத்த மொபைலான Infinix Zero 30 5G-யை கடந்த 2ம் தேதி இந்தியாவில் வெளியிட்டுள்ளது.108 மெகாபிக்ஸல் கேமரா, ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே மற்றும் 5000mAh பேட்டரி என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் இடம்பெற்றுள்ளது. இதன் முழு விவரங்கள் என்ன என்பதை பார்க்கலாம். ​Infinix Zero 30 5Gப்ராசஸர் மற்றும் சார்ஜிங்Infinix Zero 30 5G மொபைலில் octa-core MediaTek Dimensity 8020 SoC ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், 5000mAh திறன்மிக்க … Read more

உதயநிதிக்கு அமித் ஷா எதிர்ப்பு.. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.. சட்டென சொன்ன திருமாவளவன்

சென்னை: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியற்கு அமித் ஷா எதிர்ப்பு தெரிவித்திருப்பது மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தையும், அதன் கோட்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து பேசினார். மலேரியா, டெங்குவை போல சனாதனத்தையும் நாம் ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இதுதான் … Read more

வடக்கில் பற்ற வைத்த உதயநிதி ஸ்டாலின்… சனாதன ஒழிப்பிற்கு எதிராக வலுக்கும் குரல்!

டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்க தான் வேண்டும். அதுபோலத் தான் சனாதனமும். இது சமத்துவம், சமூக நீதிக்கு எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது, மாற்ற முடியாதது என்று அர்த்தம். ஆனால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்று உருவானது திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். ராஜ்நாத் சிங் பேச்சு இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து கடும் … Read more

Superstar Rajinikanth : போதுமா வேட்டை ? இல்ல இன்னும் தரட்டுமா ?? வேட்டையன் ரஜினி வசூல் வேட்டையன் ஆனா சரித்திரம் !!

வசூல் வேட்டையன்தமிழ் சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமாவே திரும்பி பார்த்து வியக்கும் நடிகர் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை எந்த படமும் செய்யாத பல சாதனைகளை இந்த படம் செய்துள்ளது. அதுவும், தலைவர் சூப்பர்ஸ்டார் இவ்வளவு பெரிய ஹிட்டை கொடுத்து, தலைவரே நிரந்தரம் என சொல்ல வைத்துவிட்டார். அவரின் வெற்றி நின்னு பேசும் அளவிலான வெற்றியாகவே இருக்கிறது. இதற்கு முன் அவர் செய்த வசூல் … Read more

Samsung W series : Samsung W24 மற்றும் Samsung W24 Flip செப்டம்பர் 15 வெளியாக வாய்ப்பு! ஸ்பெக்ஸ் மற்றும் முழு விவரங்கள்!

Weibo தளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, Samsung W சீரிஸ் வெளியீட்டு நிகழ்வை செப்டம்பர் 15ம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், அதில் Samsung W24 மற்றும் Samsung W24 Flip மொபைல்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த நிகழ்வில் Samsung W24 மற்றும் Samsung W24 Flip ஆகிய மொபைல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலில் என்ன என்ன சிறப்பம்சங்கள் வெளியாகலாம் என்று டிப்ஸ்டர்கள் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். … Read more

உதயநிதிக்கு வச்ச குறி: நோ பால் போட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றிய பாஜக! இந்தியா கூட்டணியில் சலசலப்பு!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சனிக்கிழமை சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரோனா போல் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் உதயநிதி சனாதனத்தை பின்பற்றுபவர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று பேசியதாக பொய் பிரச்சாரத்தை வட மாநிலங்களில் சிலர் பரப்பினர். பாஜகவும் இதை தங்களுக்கான ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய … Read more

பெங்களூருவிற்கு குட்பை… ரெடியான புதிய ஐடி ஹப்கள்… கொட்டும் ஜாக்பாட்… நாஸ்காம் ஆய்வறிக்கை!

உலகின் மிக முக்கியமான ஐடி சந்தையாக இந்தியா திகழ்கிறது. உலகமயமாக்கல் தொடங்கிய பிறகு பல்வேறு நாடுகளும் தங்கள் முதலீடுகளை இந்தியாவில் குவிக்க தொடங்கின. அந்த வகையில் நம் நாட்டில் இல்லாத சர்வதேச ஐடி நிறுவனங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. 90களுக்கு பின்னர் பெருநகரங்களில் ஐடி நிறுவனங்கள் பலவும் தடம் பதித்தன. அந்த வகையில் ஐடி ஏற்றுமதியில் நடப்பு நிதியாண்டில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் எது என்று கேட்டால் கர்நாடகா தான். பெங்களூரு நகரம்நடப்பாண்டில் … Read more

Nelson dilipkumar: வரலாறு படைத்த ஜெயிலர்..தென்னிந்திய அளவில் சாதனை செய்த நெல்சன்..இதெல்லாம் பெரிய விஷயம்பா..!

கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றிகண்டார் நெல்சன். இப்படம் 2018 ஆம் ஆண்டு திரையில் வெளியானது. ஆனால் அதற்கு முன்பே வேட்டை மன்னன் படத்தின் மூலம் நெல்சன் இயக்குனராக அறிமுகமாவதாக இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படம் பாதிலேயே கைவிடப்பட்டது. இருந்தாலும் நெல்சன் தொடர்ந்து போராடி வந்தார். அவரின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தான் கோலமாவு கோகிலா திரைப்படம் எனலாம். அதன் பிறகு சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என உச்ச நட்சத்திரங்களை … Read more