ஆவின் பால் தட்டுப்பாடு; வன்மையான கண்டனம்… கொதிக்கும் விஜயகாந்த்..!

ஆவின் பால் விநியோகத்தில் இருக்கும் தட்டுப்பாடுகளை உடனடியாக கலைந்து, அனைவருக்கும் பால் தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர் வலியுறுத்தியுள்ளார். விஜயகாந்த் கொதிப்பு தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் சொன்னாலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முகவர்களுக்கு … Read more

Karnataka Election: காங்கிரஸ் வென்றால் யார் முதல்வர்.? சித்தராமையா பரபரப்பு பேட்டி.!

முதல்வர் ரேஸ் மே மாதம் நடைபெற உள்ள கர்நாடகா தேர்தலில் முதல்வர் பதவிக்கான ரேஸில் தானும் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா இன்று உறுதிபடத் தெரிவித்தார். முதல்வராக வேண்டும் என்ற ஆசை, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருடனான உடன்பாடு, தேர்தலுக்கான காங்கிரஸின் ஆயத்தங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து சித்தராமையா விரிவாகப் பேசினார். பிரபல செய்தி நிறுவனத்திற்கு சித்தராமையா அளித்த பிரத்யேக பேட்டியில், “100 சதவீதம் நான் முதல்வர் ரேசில் உள்ளேன். இப்போது இருக்கும் … Read more

நரிக்குறவர் சமுதாய மக்களை அனுமதிக்காத ரோகிணி தியேட்டர்: கொந்தளித்த ஜிவி பிரகாஷ்.!

சிம்புவின் ‘பத்து தல’ படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீசாகியுள்ள இந்தப்படத்தை பார்க்க வந்த நரிக்குறவர் சமுதாய மக்களை ரோகினி திரையரங்கம் அனுமதி மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் மாநாடு, வெந்து தணிந்தது காடு … Read more

Karnataka Election: சித்தராமையாவிற்கு எதிராக களமிறங்கும் எடியூரப்பா மகன்.?

கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா போட்டியிடும் தொகுதியில் எடியூரப்பாவின் மகனை களமிறக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடியூரப்பா செய்தியாளர் சந்திப்பு கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை எதிர்த்து தனது மகன் போட்டியிடலாம் என்று இன்று சூசகமாக தெரிவித்துள்ளார். தற்போது அவரது மகன் யதீந்திரா பிரதிநிவப்படுத்தும் மைசூருவில் உள்ள வருணா தொகுதியில் … Read more

Pathu Thala: பத்து தல படத்தில் திடீர்னு வந்த Bloody Sweet லியோ விஜய்: அதிர்ந்த தியேட்டர்

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடித்த பத்து தல படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. பத்து தல படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லாமல் இருக்கிறது. பத்து தல படத்தில் சிம்புவுக்கு ஜோடி கிடையாது. கன்னட படமான மஃப்டியின் ரீமேக் தான் இந்த பத்து தல. அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் … Read more

Redmi 12C, Redmi 12 4g இந்தியாவில் அறிமுகம்! 8,999 ரூபாயில் ரெட்மியின் மிகவும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான Xiaomi நிறுவனம் அதன் Redmi சீரிஸ் மொபைல் வரிசையில் புதிதாக Note 12 4G மற்றும் Note 12C ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் Note 12C என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அந்த நிறுவனத்தின் மிகவும் விலை குறைந்த ஸ்மார்ட்போனாக உள்ளது. Redmi Note 12 சீரிஸ் வரிசையில் Redmi Note 12 5G, … Read more

'தஹி' வேணாம் தயிர் ஓகே… அறிவிப்பை வாபஸ் பெற்றது ஒன்றிய அரசு..!

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள பால் கூட்டுறவு அமைப்பின் தயிர் பாக்கெட்டுகளில் ”தஹி” என்ற இந்தி பெயர் இடம்பெற வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தி கடிதம் எழுதியிருந்தது. இது மீண்டும் இந்தி திணிப்பு அதிர்வலைகளை உண்டாக்கியது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையான எச்சரித்து ட்வீட் போட்டிருந்தார். எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள். … Read more

திருப்பதி: கோடைகாலத்தில் குளு குளு ஆஃபர்; ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.!

திருப்பதிக்கு கோடை காலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால், அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் வைணவ திருக்கோயில்களில், திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருக்கும் திருப்பதி கோயிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவதால், திருப்பதியில் எப்போது பக்தர்கள் கூட்டம் இருக்கும். அதிலும் கோடைகாலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இந்தநிலையில் பக்தர்களின் வசதிக்காக ஆந்திர அரசின் சாலை போக்குவரத்து கழகம் … Read more

Ajith: அஜித் ரசிகர்களே AK62 பற்றி இந்த நல்ல விஷயத்தை கவனிச்சீங்களா?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Ajith starrer AK62: அஜித்தின் ஏ.கே. 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ​ஏ.கே. 62​அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார், அனிருத் இசையமைப்பார் என லைகா நிறுவனம் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. … Read more