அடேய் இது அது இல்ல.. ஜீ தமிழ் சீரியல் பாணியில் மல்லி சீரியல், கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்

புதிதாக ஒளிபரப்பாக உள்ள மல்லி சீரியலின் புரோமோவை பார்த்த ரசிகர்கள் இது ஜீ தமிழ் தொடரின் காப்பி போல இருப்பதாக ஒப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

சாதிய கொலை வழக்கு! கணவன் கொலை-மனைவி தற்கொலை..மனதை உலுக்கிய கடைசி கடிதம்..

Chennai Caste Killing Sharmila Suicide : பள்ளிக்கரணையில் சாதிய மறுப்பு திருமணம் செய்த கணவர், கடந்த மாதம் கொலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார்.   

வாக்களிக்க தயாராகும் வயநாடு: அனல் பறக்கும் பிரச்சாரம், பதில் கூற காத்திருக்கும் மக்கள்

Lok Sabha Elections: கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும். 

நினைத்தேன் வந்தாய் அப்டேட்: வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சுடருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Ninaithen Vandhai Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் ஏகப்பட்ட குளறுபடி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

Lok Sabha Elections: காஞ்சிபுரம் சித்ராகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின்பு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி

CSK vs LSG, IPL 2024: நேருக்கு நேர்.. கணிப்பு.. பிட்ச் நிலவரம்.. மைதானம் யாருக்கு சாதகம்? முழு விவரம்

IPL 2024 CSK vs LSG Dream11 Prediction: இன்று (ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை) இந்தியன் பிரீமியர் லீக் 39வது போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையேயில் நடக்கவுள்ளது. ஐபிஎல் லீக் போட்டி அதன் இரண்டாவது பாதியில் நுழைந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு பிளேஆஃப்களுக்கு தகுதி பெறும் போட்டியில் இரு அணிகளும் உள்ளன. சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இன்னும் ஏழு ஆட்டங்கள் உள்ளன. … Read more

பாகஜவின் சூரத் வெற்றி… கடந்த கால தேர்தல்களில் வென்றவர்கள் எத்தனை பேர்?

நாட்டின் தற்போதைய 18வது லோக்சபா தேர்தலில் பாஜக முதல் வெற்றியை குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பெற்றுள்ளது. சூரத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேய் ஓட்டிய அபிராமி-கார்திக்கு எதிராக பேசும் ஐஸ்வர்யா! கார்த்திகை தீபம் அப்டேட்..

Karthigai Deepam Serial Update : கார்த்திக்கு எதிராக ஐஸ்வர்யா சொன்ன வார்த்தை.. பேய் ஒட்டி விட்ட அபிராமி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட். இந்த சீரியலை இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.   

முதல்வரின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன்!

எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் திராவிட கட்சிகள் வாக்குப்பதிவு குறைந்ததற்கான குளறுபடிகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற சந்தேகம் வருகிறது என தமிழிசை கேள்வி.  

ஐரோப்பா செல்லும் இந்தியர்கள்… ஒரே விசாவில் 29 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!

Schengen Visa For Indians: வேலை, கல்வி, சுற்றுலா என இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.