விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; சீனாவின் 'Sail' குப்பைகளை அகற்றுமா
காற்று, நீர் மற்றும் மண் போன்ற பூமியின் இயற்கை வளங்களை எல்லாம மாசுபடுத்திய மனித இனம் விண்வெளியையும் விட்டு வைக்கவில்லை. பூமியைச் சுற்றி வரும் உடைந்த செயற்கைக்கோள்கள் உட்பட விண்வெளிக் குப்பைகள், அந்த இடத்தை பெரிதும் மாசு படுத்தியுள்ளன. இந்த குப்பைகள் விண்கலங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று நாசா கூறுகிறது. விண்வெளியில் இருக்கும் குப்பைகளில், 5 லட்சத்துக்கும் அதிகமான நகரும் குப்பைகளைக் கண்காணிக்கிறது. விண்வெளி பயணத்திற்கு விண்வெளி குப்பை ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இதுவரை சுமார் … Read more