சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்

Samsung Galaxy F15 5G இந்தியாவில் அறிமுகம்: சாம்சங் பிரியர்களுக்கும் ரசிகர்களுக்கும் நல்ல செய்தி. சாம்சங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் பிரிவில் சக்திவாய்ந்த சாம்சங் ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இப்போது உங்களுக்கு புதிய விருப்பம் வந்துள்ளது. சாம்சங் நிறுவனம் Samsung Galaxy F15 5G-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் 8 ஜிபி ரேம் உடன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. மார்ச் மாதத்தில், இதே மாடல் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் … Read more

அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்

Lok Sabha Elections: தனது உரையில் இந்தியா கூட்டணியை தாக்கிய பிரதமர், இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் 25% தொகுதிகளுக்காக தற்போது போராடி வருகிறார்கள் என்றார்.

'டியர்' படம் சூப்பர் ஹிட்! செம குஷியில் படக்குழுவினர்..

ஏப்ரல் 16ஆம் தேதியன்று வெளியான ‘டியர்’ திரைப்படம்,  அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.   

டையலாக் முக்கியமில்லை, ரிசல்ட் முக்கியம் – கேகேஆர் அணிக்கு கவுதம் காம்பீர் வார்னிங்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணிக்கு இரண்டு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த கவுதம் கம்பீர், இப்போது அந்த அணியின் ஆலோசகராக இருக்கிறார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கடந்த ஐபிஎல் தொடர்களில் செயல்பட்டு வந்த அவர் இம்முறை மீண்டும் கொல்கத்தா அணியுடன் இணைந்துள்ளார். அவரது ஆலோசனையின் கீழ் கொல்கத்தா அணி நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது. 6 போட்டிகளில் விளையாடி இருக்கும் கொல்கத்தா அணி 4 போட்டிகளில் … Read more

ஏர்டெல் ஐபில் ரீச்சார்ஜ் பிளான்! 39 ரூபாயில் பார்த்து ரசிக்கலாம்

ஐபிஎல் கிரிக்கெட் கொண்டாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஏர்டெல் தனது பயனர்களுக்கு சிறப்பு ஐபிஎல் போனஸ் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றின் விலை வெறும் 39 ரூபாய் மட்டுமே. நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல்லின் புதிய டேட்டா திட்டத்தைப் பற்றி ஏர்டெல் யூசர்கள் தெரிந்து கொள்ளுங்கள். புதிய ஐபிஎல் போனஸ் டேட்டா திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏர்டெல் அதன் அனைத்து ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் தற்போதுள்ள அன்லிமிடெட் டேட்டா … Read more

தமிழ்நாட்டில் பணம் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் வணிகர்கள் வரவேற்பு

Kumbakonam traders, Election Commission: நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், பணம் ரொக்கமாக எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் 2024: ஆர்சிபி அணிக்கு வாழ்வா? சாவா? கேகேஆர் அணியுடன் நாளை மோதல்

ஐபிஎல் 2024 தொடர் பிளே ஆப் சுற்றுகளுக்கு முன்னேறும் அணிகளை தீர்மானிக்கும் இடத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. அதாவது முதல் பாதி ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்து, இரண்டாவது பாதி ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகளும் விளையாட உள்ளன. இதில் விராட் கோலி விளையாடும் ஆர்சிபி அணியின் நிலை தான் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. அந்த அணி இதுவரை விளையாடியிருக்கும் எட்டு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் புள்ளிப் பட்டியலில் வெறும் இரண்டு புள்ளிகளுடன் 10வது … Read more

ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?

Ghilli Re Release First Day Collection : 2004ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் கில்லி திரைப்படம் தற்பாேது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இதற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பினை கொடுத்துள்ளனர்.   

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. தமிழக கேரள எல்லைகளில் சோதனை தீவிரம்

Bird Flu Update, Tamil Nadu Kerala Border Surveillance: கேராளவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், தமிழ்நாடு கேரளா எல்லையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கால்நடை பாதுகாப்பு துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொடூரம்! கல்லூரி வளாகத்திலேயே குத்தி கொல்லப்பட்ட மாணவி! கொன்றது யார்? என்ன காரணம்?

Latest News Neha Hiremath : கல்லூரி மாணவி ஒருவர், காதலை மறுத்த காரணத்திற்காக கர்நாடகாவில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.