IPL 2024: 55 போட்டிகள் முடிந்தது.. யாரும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.. பந்தயத்தில் 9 அணிகள்

IPL 2024 Latest News: ஐபிஎல் 2024 தொடரில், இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் நடக்காத சில அற்புதமான விஷயங்கள் நடக்கின்றன. 10 அணிகளுக்கு இடையே ஐபிஎல் கோப்பையை வெல்லும் போரில் இதுவரை 55 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இதுவரை ஒரு அணி கூட ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலை உள்ளது. இன்னும் 15 போட்டிகள் நடைபெற உள்ளன. மும்பை இந்தியன்ஸ் தவிர மற்ற 9 அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் … Read more

iVOOMi JeetX ZE : 170 கிமீ தூரம் ஜாலியா டிரிப் அடிக்கலாம்! மார்கெட்டுக்கு வரப்போகும் இ-ஸ்கூட்டர்

இந்தியாவில் இருசக்கர வாகன துறையில் இ-ஸ்கூட்டருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஓலா, டிவிஎஸ் முதல் ஏத்தர் நிறுவனங்கள் வரை புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இடையில் புதிய ஸ்கூட்டரை மார்க்கெட்டுக்கு கொண்டு இந்த நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது  iVOOMi JeetX ZE நிறுவனம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்  iVOOMi JeetX ZE இ-ஸ்கூட்டர் 170 கிமீ வரை பயணிக்கலாம்.   JeetX ZE: புதிய அம்சங்கள் என்ன? JeetX ZE ஆனது மூன்று … Read more

கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக், தீபாவுக்கு சாந்தி முகூர்த்தம்.. சர்ப்ரைஸ் கொடுத்த அபிராமி

Karthigai Deepam Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி சிக்கிய விவகாரம்…. பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனை

CBCID Police Raid BJP MLA Nayanar Nagendran’s Associate’s House : தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

என்னப்பா! இப்படி சொல்லிட்டாரு.. ரோஹித் சர்மா குறித்து யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் அறிக்கை: முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், “ரோஹித் ஷர்மா ஒரு பொறுமையான விவேகமான கேப்டன் என்றும், அழுத்தத்தின் கீழ் நல்ல முடிவுகளை எடுப்பவர எனா தான் நம்புவதாகவும், இதன் காரணமாக டி20 உலகக் கோப்பையில் அவரது இருப்பு இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கும் எனக் கூறியுள்ளார். ரோஹித் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டியது மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறியது. … Read more

நெக்ஸான் சிஎன்ஜி vs மாருதி பிரெஸ்ஸா : விலை, மைலேஜ் என எந்த கார் பெஸ்ட் தெரியுமா?

இப்போதெல்லாம் கார் மார்கெட்டில் காம்பாக்ட் SUV வாகனங்களில் CNG இன்ஜின்களை மக்கள் விரும்புகிறார்கள். பொருளாதார ரீதியில் விலை நிர்ணயம் செய்யப்படும் இந்த வாகனங்களின் பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவு குறைவு. டாடா மோட்டார்ஸ் தனது நெக்ஸானின் சிஎன்ஜி பதிப்பை இந்த பிரிவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதே நேரத்தில், மாருதியின் பிரெஸ்ஸா சந்தையில் நெக்ஸானுடன் போட்டியாக ஆல்ரெடி இருக்கிறது. இந்த இரண்டு வாகனங்களும் நிறுவனங்களால் உயர்தரமாக உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் அவை மிகப்பெரிய கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டவை. இரண்டையும் … Read more

மாலத்தீவுக்கு சுற்றுலா வாங்க… இந்தியர்களிடம் கெஞ்சும் மாலத்தீவு அமைச்சர்!

Maldives Tourism: மாலத்தீவு இந்தியர்கள் அதிகம் செல்லும் சுற்றுலாத் தலமாக இருந்தது. இருப்பினும், மாலத்தீவின் மொஹமத் முய்ஸு தலைமையிலான சீன சார்பு அரசு, இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், மாலத்தீவின் சுற்றுலாவை பெரிதும் பாதித்துள்ளது.

ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் போகுமிடம் வெகு தூரமில்லை ஃபர்ஸ்ட் லுக்

Pogumidam Vegu Thooramillai First Look: விமல், கருணாஸ் நடிப்பில் “போகுமிடம் வெகு தூரமில்லை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

சவுக்கு சங்கர் மீது சிறையில் தாக்குதலா? கைது முதல் தற்போது வரை..! அப்டேட் இதோ!

Savukku Shankar Latest Update: நீதிமன்ற உத்தரவை அடுத்து சவுக்கு சங்கர் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன்பிறகு சவுக்கு சங்கர் ஆதரவாளர் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

Suryakumar yadav : விடைபெறும் சூர்யகுமார்… ஷாக்கில் மும்பை இந்தியன்ஸ்! புதிய அணி இதுதான்

திங்கட்கிழமை மாலை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பிளேயர் சூர்யகுமார் யாதவ் 360 டிகிரியில் சுழன்றடித்து சதமடித்தார். 51 பந்துகளில் 102 ரன்கள் குவித்த அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி நான்காவது வெற்றியை பெற்றிருக்கிறது. ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் நீண்ட நாட்களாக பத்தாவது … Read more