மும்பை அணியில் இருந்து வெளியேறும் பும்ரா, சூர்யகுமார் – கிரீன் சிக்னல்கொடுத்த சிஎஸ்கே, குஜராத்

Rohit Sharma’s Future: மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 ஏலத்துக்கு முன்பாக மிகப்பெரிய மாற்றத்தை செய்யலாம் என நினைத்தது அந்த அணிக்கு இப்போது பெரும் சிக்கலாக  மாறியுள்ளது. ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிடம் இருந்து வாங்கிய அதே வேகத்தில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அறிவித்தது. அதில் இருந்துதான் சிக்கல் தொடங்கியது. ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தொடர்வார் என உறுதியளித்துவிட்டு, ஐபிஎல் அணிகளுக்கு இடையே வீரர்களுக்கான வர்த்தக தேதி … Read more

தினமும் 4 ரூபாய் செலவழித்தால் 6 ஜிபி டேட்டா, 84 நாட்கள் யூஸ் பண்ணலாம்

Jio’s Rs. 395 Plan: ஜியோ வாடிக்கையாளர்கள் நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றால், 84 நாட்கள் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஜியோ ரூ.395 திட்டம் ஒன்றை வைத்துள்ளது. அதாவது தினமும் 4 ரூபாய் செலவழித்தால் போதும். இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இது ஜியோவின் மலிவான திட்டங்களில் ஒன்று.நீங்களும் ஒரு ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருந்து 3 மாத திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், இது உங்களுக்கான சிறந்த திட்டமாக இருக்கும். ரிலையன்ஸ் ஜியோ … Read more

அடுத்த 48 மணிநேரமும் மழை தான்… தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – முழு விவரம்

Weather Latest News: தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். 

IND vs SA: வரிசையாக விழும் விக்கெட்டுகள்… மிரட்டும் இந்தியாவின் பாஸ்ட் பௌலர்கள்!

IND vs SA 1st ODI: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள் 11 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டி உள்ளனர்.     

மதிமாறன் திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

‘லவ் டுடே’க்கு முன்னாடியே நடிச்ச படம் இது.. ‘Body Shaming’ பத்தி படத்துல பேசியிருக்கோம் ‘மதிமாறன்’ பட விழாவில் நடிகை இவானா பேசி இருந்தார்.  

சென்னையில் இவர்களுக்கு கூடுதலாக ரூ.12,500 நிவாரணம் – காரணம் இதுதான்!

Chennai Relief Funds: சென்னை எண்ணூர் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயுடன், 12 ஆயிரத்து 500 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என புயல் மழை கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ் தெரிவித்தார்.

ரேசன் கடையில் இன்று முதல் ரூ. 6 ஆயிரம்… வாங்க எந்த நேரத்தில் போகலாம்?

Michaung Cyclone Relief Funds: சென்னை வேளச்சேரியில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.17) தொடங்கி வைத்தார்.

புத்தாண்டில் வருகிறது நல்ல செய்தி… அமேசானில் அதிரடி ஆப்பரில் ஐபோன் 15!

Apple iPhone 15 Discount: இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்டவை பண்டிகை காலங்களில் தள்ளுபடி விற்பனையை மேற்கொள்ளும். கடந்த நவராத்திரி பண்டிகையில் தொடங்கி தீபாவளி வரை இந்த இரண்டு நிறுவனங்களிலும் கடும் தள்ளுபடி வழங்கப்பட்டது. அதில் ஸ்மார்ட்போன்கள் முதல் பல்வேறு மின்னணு சாதனங்கள் தள்ளுபடியில் கிடைத்தன.  இதுதான் பெரிய தள்ளுபடி அந்த வகையில், அமேசான் தனது 2024 புத்தாண்டு விற்பனையை விரைவில் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விற்பனையில், முதல் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் … Read more

பிக்பாஸ் வீட்டில் 75 நாட்கள்.. கூல் சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Cool Suresh Salary In Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து கூல் சுரேஷ் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த வீட்டில் இருந்த போது வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

IND vs SA 1st ODI: முன்னிலை பெறுமா இந்திய அணி? – போட்டி எப்போது, எங்கே பார்ப்பது?

India National Cricket Team: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி (IND vs SA 1st ODI) இன்று ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை தொடருக்கு முதல்முறையாக இந்திய அணி வெளிநாட்டில் விளையாடி வருகிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் நிறைவு பெற்றது. தற்போது ஒருநாள் தொடருக்கு பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.  … Read more