2003-ல் இந்தியா செய்த அதே தவறை செய்த ஆஸ்திரேலியா – டேமியன் மார்டின் அதிருப்தி

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அதனை கருத்தில் கொண்டு பவுலிங் எடுத்திருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் கேபட்ன் பாட் கம்மின்ஸ். டிரை விக்கெட் பேட்டிங்கிற்கு ஏற்ற பிட்சில் உலக கோப்பை இறுதிப் போட்டிநடைபெறுகிறது. இரவில் பந்துவீசுவது சவாலாக இருக்கும் என்பது தான் ஆஸ்திரேலிய அணியின் கணிப்பு. ஆனால், இந்திய அணியின் கேப்டன் ரோகித் … Read more

ஏர்டெல்லின் தீபாவளி பரிசு..! 84 நாட்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா – 15 OTT இலவசம்

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. மலிவு விலையில் சிறந்த பலன்களைக் கொண்ட திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், ஏர்டெல்லின் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் உங்களுக்கு சிறந்தது. சிறப்பு என்னவென்றால், இந்த திட்டங்களில் நீங்கள் பல OTT பயன்பாடுகளுக்கான இலவச அணுகலைப் பெறுவீர்கள். இது தவிர, நிறுவனம் இந்த திட்டங்களில் அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டங்கள் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் இலவச எஸ்எம்எஸ் உடன் வருகின்றன. … Read more

மன்சூர் அலிகானை விளாசிய த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு.. என்னதான் விவகாரம்?

Big Controversy Statement by Mansoor Ali Khan: நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில், தற்போது இதற்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கருத்து தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்… ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்? – முழு பின்னணி!

Governor RN Ravi Delhi Visit: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மீது தொடுத்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவர் இன்று டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இறுதிப்போட்டியில் மேக்ஸ்வெல்லுக்கு தலைவலி கன்பார்ம்… இதுதான் காரணம்!

IND vs AUS Final 2023: உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வீர்ர மேக்ஸ்வெல்லுக்கு சிக்கலுக்குரிய நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுகுறித்து இதில் காணலாம். 

த்ரிஷா குறித்த அவதூறு பேச்சில் மன்சூர் அலிகான் தந்த அலட்சிய விளக்கம்

Mansoor Ali Khan – Trisha Clash: நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகானின் அருவருத்தக்க பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார்.

குதூகலத்தில் இணைந்த கூகுள்… உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பக்கா டூடுல் – என்ன ஸ்பெஷல்?

Google Doodle IND vs AUS Final: கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று மிக முக்கிய நாளாகும். இன்று எங்கு திரும்பினாலும் உலகக் கோப்பை (ICC World Cup 2023) இறுதிப்போட்டி குறித்த பேச்சுகள்தான் இருக்கும். உலகக் கோப்பையை வெல்லப்போவது சொந்த மண்ணில் சூறாவளியை கிளப்பும் இந்தியாவா, உலகக் கோப்பையின் ஆஸ்திரேலியாவா என்ற கணிப்புகள்தான் எல்லா திசைகளிலும்…  அந்த வகையில், மக்களின் மனநிலை அறிந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் ரசிகர்களின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும் வகையில் ஒரு சிறப்பு … Read more

இந்தியா ஜெயித்தால் ரூ.100 கோடி தருகிறேன்… பிரபல ஜோதிட இணையதள சிஇஓ ஜாக்பாட் அறிவிப்பு!

India vs Australia, WCC Final 2023: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் (IND vs AUS Final 2023) மோதும் இறுதிப்போட்டி இன்று மதியம் தொடங்க உள்ளது. போட்டி தொடங்கும் முன் இந்திய விமானப்படையின் சூர்யகிரண் அணியின் விமான சாகசம் நடைபெறுகிறது, மேலும் போட்டிகளுக்கு நடுவே பல்வேறு பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அனல் பறக்கும் இறுதிப்போட்டியைக் (ICC World Cup Final) … Read more

ரூ.500 குறைவான EMI… கல்விக்கு உதவும் தரமான டேப்லட்கள் – எங்கு வாங்குவது?

Tablet In Low Price: கொரோனா காலகட்டத்திற்கு பின் வீட்டில் இருந்தே பணிப்புரியும் (Work From Home) வாய்ப்பு எப்படி அதிகரித்ததோ அதேபோல்தான், வீட்டில் இருந்த பள்ளி/கல்லூரிகளில் படிக்கும் வழக்கமும் அதிகரித்தது. ஆன்லைன் மூலமாக கற்றல் மற்றும் செய்முறை விளக்கங்கள் ஆகியவை பெற்றோர்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் ஆர்வத்தை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.  எனவே, டிஜிட்டல் மூலமான இந்த கற்றல் காலத்தின் தேவை மட்டுமின்றி கற்றலை பரந்துப்பட்ட செயல்பாடாக மாற்றுகிறது. இருப்பினும், இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த … Read more

IND vs AUS: உலகக் கோப்பை இறுதிப்போட்டியை இந்த சேனிலும் நீங்கள் காணலாம்!

IND vs AUS Final 2023, Live Telecast: நடப்பு உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) அதன் கிளைமேக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் இந்த போட்டியை உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது எனலாம். இந்தியா தனது 3ஆவது கோப்பையையும், ஆஸ்திரேலியா தனது 6ஆவது கோப்பையையும் கைப்பற்ற முட்டிமோதி வருகின்றன. இந்திய அணி (Team India) இந்த தொடரில் எந்த போட்டியிலும் தோல்வி அடையாமல் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. … Read more