யூடியூப் வீடியோ தேடலில் புதுமை: கூகுள் அறிமுகப்படுத்தும் அம்சம் செயல்படுவது எப்படி?

புதுடெல்லி: யூடியூப் தளத்தின் வீடியோ தேடலில் புதியதொரு அம்சத்தை சேர்க்க உள்ளது கூகுள் நிறுவனம். இந்த அம்சம் தற்போது சோதனை ஓட்டத்தில் இருப்பதாக தகவல். அடுத்த சில மாதங்களில் இது பொதுப் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு ‘கூகுள் ஃபார் இந்தியா’ நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் சமூக வலைதளம்தான் யூடியூப். கடந்த 2021-இல் கிடைத்த தகவலின்படி உலகளவில் சுமார் 2.21 பில்லியன் கணக்கிலான மக்கள் இந்த சேவையைப் … Read more

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்சி A04, A04e ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, அம்சங்கள்

சென்னை: மலிவான விலையில் மல்டி டாஸ்கிங் பணிகளை மேற்கொள்ள உதவும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் பயனர்களை டார்கெட் செய்து சாம்சங் நிறுவனம் கேலக்சி A04 மற்றும் A04e ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் … Read more

25 ஆண்டு கால கூகுள் வரலாற்றில் ‘கத்தார் இறுதிப் போட்டி’ தேடல்தான் டாப்: சுந்தர் பிச்சை

கலிபோர்னியா: கடந்த 25 ஆண்டுகால கூகுள் தேடலில் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை 2022 தொடரின் இறுதிப் போட்டி குறித்த தேடல்தான் டாப் என தெரிவித்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. கத்தார் நாட்டின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா. அந்த அணிக்கு ஒட்டுமொத்த உலகமும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில் கூகுள் … Read more

கிராமங்களுக்கு இணையம் வசதிக்கான பாரத் நெட் திட்டம் செயல்படுத்த ரூ.184 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் கிராமப்புறங்களுக்கு இணையதள இணைப்பு வழங்கும் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ரூ.184 நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான்பிநெட்) தமிழகத்தில் உள்ளஅனைத்து கிராமப் பகுதிகளுக்கும் அதிவேக இணையதள இணைப்பு வழங்கும் பாரத்நெட் 2-ம் கட்ட திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு தொகுப்புகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ‘பாரத்நெட் லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி’ திட்டத்துக்கு ரூ.184 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு … Read more

நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள யுஏஇ அனுப்பிய ரோவரில் சென்னை நிறுவன பாகங்கள்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) முதன் முதலாக நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷித் ரோவரை டிசம்பர் 11-ம் தேதி விண்ணில் ஏவியுள்ளது. 4,40,000 கி.மீ. தொலைவில் இருந்து அல் கவானநீஜ் விண்வெளி மையத்துக்கு டிசம்பர் 15-ம் தேதி முதன் முதலாக இந்த ரோவர் தகவலை அனுப்பியுள்ளது. இந்த நிலையில், ரஷித் ரோவரில் பயன்படுத்தப்பட்ட 90 சதவீத பாகங்கள் சென்னையைச் சேர்ந்த எஸ்டி அட்வான்ஸ்டு காம்போசைட் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் … Read more

Google Chrome extensions 2022: Google இணையதளத்தில் அதிகம் சேர்க்கப்பட்ட Extension விவரம்!

மக்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான Google Chrome Extension ஆப்ஷன்களை அவர்கள் இணைதளம் பயன்படுத்தும்போது வைத்துகொள்ளவர்கள். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் அதிகம் சேர்க்கப்பட்ட Extension குறித்து பட்டியல் ஒன்றை Google நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. Google Chrome Extension எப்படி சேர்ப்பது? முதலில் Chrome Web செல்லவும். அதில் மேலே வலதுபுறமாக Extension Tab ஒன்று இருக்கும்.உங்களுக்கு தேவையான Extension நீங்களே தேடி பின்னர் Add Extension ஆப்ஷன் கிளிக் செய்தால் உங்களின் Extension … Read more

Moto X40: அதிரடியான கேமரா மற்றும் நவீன சிப் வசதியுடன் வெளியீடு!

சீனாவில் மோட்டோரோலா நிறுவனம் அதன் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போனான MotoX40 ஸ்மார்ட்போனை நவீன Qualcomm Snapdragon 8Gen 2 SOC சிப் வசதியுடன் வெளியிட்டுள்ளது. இதில் 12GB RAM, 512 GB ஸ்டோரேஜ் போன்ற அம்சங்கள் உள்ளன. விலை விவரம் இந்த புதிய ஸ்மார்ட்போன் Lenovo China Store மூலம் முன்பதிவு செய்யலாம். இதன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் CNY (3,399) விலையிலும், 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடல் … Read more

UPI payment செய்ய RBI விதித்த புதிய நிபந்தனை! ஒரு நாளைக்கு எவ்வளவு அனுப்பலாம்?

தினசரி நீங்கள் UPI Payment முறையை பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு இனி புதிய நிபந்தனை ஒன்று RBI மூலம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நீங்கள் UPI மூலம் பணம் செலுத்தினால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தமுடியும். NPCI (National payments Corporation of india) அமைப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் UPI (Unified Payment Interface) எனும் முறையை அமல்படுத்தியது. இதனால் இந்தியாவில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது அதிகரித்தது. … Read more

Realme 10 Pro+ 5G இந்தியாவில் வெளியீடு! அதிக பேட்டரி அதிக திறன்!

முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான Realme நிறுவனம் அதன் புதிய Realme 10 Pro 5G போனை வெளியிட்டுள்ளது. இந்த போனில் 120HZ refresh rate, 16 MP முன்பக்க செல்பி கேமரா மற்றும் 5000 mAh பேட்டரி உள்ளது. இதில் இரண்டு வேரியண்ட்கள் உள்ள Realme 10Pro மற்றும் realme 10 Pro+. இதன் பிளஸ் மாடல் Mediatek 1080 SoC சிப் மற்றும் ப்ரோ வேரியண்ட் Snapdragon 695 5G SoC கொண்டுள்ளது. ​விலை விவரம்Realme … Read more

Acer Swift Edge: உலகின் மிகவும் ஸ்லிம்மான 16 இன்ச் லேப்டாப் அறிமுகம்!

இந்தியாவில் லேப்டாப் என்பது பலர் பயன்படுத்தும் ஒரு எலக்ட்ரானிக் கருவியாக உள்ளது.இதில் முன்னணி நிறுவனமான ACER மிகவும் லைட் டிசைன் கொண்ட Swift Edge லேப்டாப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த லேப்டாப் அலுமினியம் அலாய் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திடம் 12.95mm மற்றும் 1.17 கிலோ எடை கொண்டுள்ளது. இந்த லேப்டாப் Octa core AMD Ryzen 7 6800 Processor மற்றும் 4.7GHZ கொண்டுள்ளது. விலை விவரம் இந்த புதிய லேப்டாப் 16GB RAM + … Read more