Pushpa 2 The Rule: இணையத்தில் சாதனை படைத்துள்ள அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 டீசர்!
Pushpa 2 The Rule Teaser: அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான புஷ்பா2: தி ரூல் டீசர் சமூக வலைத்தளங்கள் முழுக்க ரசிகர்களால் ஆகிரமித்து இருக்கிறது!
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Pushpa 2 The Rule Teaser: அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான புஷ்பா2: தி ரூல் டீசர் சமூக வலைத்தளங்கள் முழுக்க ரசிகர்களால் ஆகிரமித்து இருக்கிறது!
வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் வருகிற 22ம் தேதி டைட்டில் உடன் கூடிய டீசர் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரஜினி 171வது படத்திற்கான நடிகர் நடிகைகள் டெக்னீசியன்களை தற்போது ஒப்பந்தம் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் விக்ரம் படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் ஆகியோர் … Read more
சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அரசியலில் குதிக்கப் போகிறேன் என சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும், நியூட்ரிஷியனாக இருக்கும் அவர் சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கிறார். சுடிதார், சேலை உள்ளிட்ட ஹோம்லி கெட்டப்பில் போட்டோக்களை வெளியிட்டு வந்த சத்யராஜின் மகள் திவ்யா தற்போது திடீரென அல்ட்ரா மாடர்னாக டி சர்ட் மற்றும்
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது 'அக்கா' என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். தர்மராஜ் ஷெட்டி இயக்கும் இத்தொடரில் 'கபாலி' பட கதாநாயகி ராதிகா ஆப்தேவும் நடிக்கிறார். இத்தொடரின் படப்பிடிப்பு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கேரளாவில் நடந்துள்ளது. அது குறித்து கீர்த்தி சுரேஷ், “கேரளாவில் என்னுடைய வனவாசம் முடிந்து 40 நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு சோஷியல் மீடியாவிற்கும் திரும்பிவிட்டேன். அற்புதமான படப்பிடிப்பை முடித்து வீட்டுக்கு வந்துள்ளேன். என்னுடைய அடுத்த படப்பிடிப்புகளுக்காகக் காத்திருக்க … Read more
சென்னை: சினிமாவில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தி தான் அதை ஒரு 2.30 மணி நேர திரைப்படமாக காட்டுகின்றனர். அந்த இரண்டரை மணி நேரத்தில் பல யுகத்தையும் காட்டிட முடியும் ஒரு நாள் இரவில் நடப்பதாக பரபரப்பாக படத்தையும் கொடுக்க முடியும். ஆனால், எந்தவொரு படத்தையும் நாம் பார்க்கும் அதே கால அளவுக்குள் படமாக்க முடியாது. சில
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியிருந்த 'ஹாட் ஸ்பாட்' மார்ச் 29ம் தேதி வெளியானது. இந்த படத்தின் டீசரும், விளம்பரமும் இதை அடல்ட் கண்டன்ட் படமாக காட்டியதால் போதிய வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு இந்த படம் 4 கதைகளை கொண்ட வித்தியாசமான படம் என்ற விபரங்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவை படக் குழுவினர் நடத்தினார்கள். இந்நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது: திரையரங்கில் இப்போது படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் வார இறுதியில் … Read more
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் மகாநதி தொடரும் ஒன்றாகும். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், லக்ஷ்மி ப்ரியா, காவியா, சுஜாதா சிவகுமார், அதிதி சௌந்தர்யா, ருத்ரன் பிரவீன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், டூர் போனதற்கு குமரேசன்
இசையமைப்பாளர்களாக இருந்து கதாநாயகர்களாக மாறிய விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் இருவரும் வரும் ஏப்ரல் 11ம் தேதி நேருக்கு நேர் மோதிக் கொள்ள உள்ளார்கள். அன்றைய தினம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள 'ரோமியோ', ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'டியர்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. இருவருமே கதாநாயகர்களாக மாறிய பின் தொடர்ச்சியாக சில பல படங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இதுவரையில் 15 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் 21 படங்களில் … Read more
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும்படி படுகோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணம் ஆட்டம் பாட்டத்துடன் நடந்து கொண்டிருந்த போது மாப்பிள்ளை ரோபோ சங்கரின் மனைவிக்கு உதட்டில் முத்தமிடும் போட்டோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு இந்திரஜா பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. தமிழில்
தென்னிந்திய சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 2 தேசிய விருதுகளையும் பெற்ற ஷோபனா சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது பலர் அறியாத ஒன்று. 1980ம் ஆண்டு வெளிவந்த 'மங்கள நாயகி' என்ற படத்தில் ஷோபனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 10. அறிமுகப்படுத்தியவர்கள் இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'சாஜன் பினா சுஹாகன்' என்ற படத்தின் ரீமேக் இது. ஸ்ரீகாந்த், கே.ஆர்.விஜயா, சரத்பாபு, சிவச்சந்திரன், மனோரமா, நிஷா, … Read more