பேட்டிங்கில் தடுமாற்றம் : ரோகித் சர்மா குறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் கூறுவது என்ன ?

மும்பை, 15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 1வெற்றி  ,8  தோல்வி என புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது . இந்த தொடரில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை . விளையாடிய 9 போட்டியில்  155 ரன்களை  மட்டும் எடுத்திருக்கிறார்அவரது பேட்டிங் பார்ம் … Read more

பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மகனுடன் கால்பந்து விளையாடிய ரிஷாப் பண்ட் : வைரலாகும் வீடியோ

மும்பை, 15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 4 வெற்றி  ,5 தோல்வி என புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது . இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி -ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன . இந்நிலையில் டெல்லி  அணியின் கேப்டன் ரிஷாப்  பண்ட் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் மகனுடன் … Read more

மாட்ரிட் ஓபன் போட்டியில் இருந்து விலகிய முர்ரே- காலிறுதிக்கு தகுதிபெற்றார் ஜோகோவிச்

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ரவுண்டு ஆப் 32 சுற்றில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரான்சை சேர்ந்த மோன்பில்ஸ் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.  இந்த நிலையில் காலிறுதிக்கு முந்தய சுற்றில் தரவரசையில் 78-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து  நாட்டை சேர்ந்த ஆண்டி முர்ரே உடன் நோவக் ஜோகோவிச் இன்று பலப்பரீட்சை நடத்த … Read more

பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் – பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ்

மும்பை , பாப் டு பிளெஸ்சிஸ்  தலைமையிலான பெங்களூரு அணி முதல் 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருந்தது. அதன் பிறகு வரிசையாக ஐதராபாத், ராஜஸ்தான், குஜராத் ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்து  5 வெற்றி, 5 தோல்வி என புள்ளி பட்டியலில் பின் தங்கியது . நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது .இந்த வெற்றியால் அந்த அணி புள்ளி பட்டியலில் 4 வது … Read more

"வேகமாக ஓடும் உங்களுடன் பேட்டிங் செய்ய முடியாது" – கோலியிடம் கூறிய மேக்ஸ்வெல்- வைரல் வீடியோ

மும்பை. 15வது ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு –  சென்னை அணிகள் மோதின . இந்த போட்டியில் சென்னை அணியை 13  ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. போட்டியின் 9-வது ஓவரில் விராட் கோலி கவர்ஸ் திசையில் இருந்த ராபின் உத்தப்பா-விடம் பந்தை அடித்துவிட்டு ஓட, அந்த பந்தை வேகமா உத்தப்பா கீப்பர் தோனியிடம் எறிந்தார்.  பிடித்த வேகத்தில் பந்தை … Read more

ஐபிஎல் : தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி – ஹார்திக் பாண்டியா

மும்பை, 10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டில் மைதானத்தில் நேற்று   நடைபெற்ற 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் பெற்றது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 65 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ரபடா 4 … Read more

"தோனியின் ஆலோசனையை கேட்டுக்கொள்"- இளம் வீரருக்கு தீபக் சாஹர் வழங்கிய அறிவுரை..!!

மும்பை, 15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 வெற்றி 9 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.  சென்னை அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பந்துவீச்சு சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை. குறிப்பாக பவர்பிளே-வில் சென்னை அணி தொடக்க போட்டிகளில் அதிக ரன்களை வாரி வழங்கியது. ஒரு … Read more

சாஹாவுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் : பத்திரிகையாளருக்கு 2 ஆண்டுகள் தடை

புது டெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா. முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வுக்கு பிறகு இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார்.  சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான  டெஸ்ட் தொடரில் இவர் தேர்வுசெய்யப்படவில்லை. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட விளையாட்டு பத்திரிகையாளர் குறுஞ்செய்தியின் மூலம் கேலி செய்தி மிரட்டியதாக விருத்திமான் சாஹா  பகிரங்க குற்றசாட்டை … Read more

20-வது ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசை : இந்திய அணியின் நிலை என்ன ?

துபாய், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான  அணிகள் தரவரிசையை சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி 8,093 புள்ளிகளுடன் ( 270 ரேட்டிங் ) தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. இந்திய அணியின் 20 ஓவர் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. இதன் காரணத்தால் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் இங்கிலாந்து அணியும், … Read more

மாட்ரிட் ஓபன் : நோவக் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..!!

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்டு ஆப் 32 சுற்றில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரான்சை சேர்ந்த மோன்பில்ஸ் உடன் மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-3 , 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இவர் அடுத்த சுற்றில் தரவரசையில் 78-வாத்து இடத்தில் இருக்கும் … Read more