"என்னுடைய வளர்ச்சிக்கு ஹர்திக் பாண்டியா பெரிதும் உதவினார்" – இஷான் கிஷன்
மும்பை, ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2016 ஆம் ஆண்டு இஷான் கிஷனை ஏலத்தில் எடுத்தது. ஆரம்ப காலங்களில் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு தான் அவர் 516 ரன்கள் விளாசி ஐபிஎல் தொடரில் உச்சம் தொட்டார். அதன் பின்னர் மும்பை அணியின் முக்கிய வீரராக இஷான் கிஷன் தற்போது விளங்குகிறார் மும்பை அணியில் சேர்ந்த போது இஷான் கிஷன் அணியின் மற்ற … Read more