பினாகா வழிநடத்தப்பட்ட 2 ராக்கெட்டுகளை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியுள்ள இந்தியா! | India today successfully carried out two tests of Pinaka guided extended range rockets

ஒடிசா: ஒடிசாவின் பாலசூர் கடற்ககரையோரத்தில் பினாகா வழிநடத்தப்பட்ட இரண்டு ராக்கெட்டுகளை இந்தியா வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியுள்ளது. இரண்டு ராக்கெட்டுகளும் 90 கிலோ மீட்டர் தூரத்தில் தங்கள் இலக்கை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தினர். கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் நேற்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து … Read moreதேர்தல் பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

எத்தியோப்பிய விமான விபத்தில் 4 இந்தியர்கள் பலி- மோடி, மத்திய மந்திரிகள் இரங்கல்

புதுடெல்லி: எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் நேற்று காலை 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது. வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. இதனால் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில், தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கே உள்ள பிஷோஃப்டு என்ற … Read moreஎத்தியோப்பிய விமான விபத்தில் 4 இந்தியர்கள் பலி- மோடி, மத்திய மந்திரிகள் இரங்கல்

ரம்ஜான் மாததில் வாக்குப் பதிவு முஸ்லிம்களுக்கு சாதகமானது – அசாதுத்தீன் உவைசி!

ஐதராபாத் (11 மார்ச் 2019): ரம்ஜான் மாதத்தில் வாக்குப் பதிவு நடத்தப் படுவது முஸ்லிம்கள் அதிக சதவீதத்தில் வாக்களிப்பார்கள் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.

பாலகோட் தாக்குதல் தேர்தலுக்காக நடத்தப்பட்டது: பரூக் ஆப்துல்லா

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலக்கோட்டில் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் தேர்தலை குறிவைத்து நடத்தப்பட்டதாக பரூக் அப்துல்லா விமர்சித்துள்ளார். புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொலை செய்யப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானிலுள்ள ஜெய்ஷ்-ஈ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்கியது. இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்திய விமானப்படையின் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதில் விங் கமேண்டர் அபிநந்தன், சிறை பிடிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். பாலக்கோட்டில், … Read moreபாலகோட் தாக்குதல் தேர்தலுக்காக நடத்தப்பட்டது: பரூக் ஆப்துல்லா

ஏழைகளுக்கு வழங்க 3 லட்சம் ஆடைகளை சேகரித்து கின்னஸ் சாதனை செய்த இளைஞர்…

Udaipur:  ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக பிரசாரம் மேற்கொண்டு 3 லட்சத்திற்கு அதிகமான ஆடைகளை ராஜஸ்தானின் அரச வம்சாவளியை சேர்ந்தவர் சேகரித்துள்ளார். இந்த சம்பவம் கின்னஸ் ரிக்கார்டில் இடம்பெற்றுள்ளது.  ராஜபுத்திர அரசரான மகாராணா பிரதாப் வம்சா வளியில் வந்தவர் லக்ஷ்யராஜ் சிங். மேவாரை சேர்ந்த லக்ஷ்யராஜ், ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக ஆடை சேகரிப்பில் ஈடுபட்டார்.  இதற்காக 120 பள்ளிகள், 15 கல்லூரிகள் மற்றும் 30 அரசு சாரா நிறுவனங்களை அணுகி உதவி கேட்டார். ”வஸ்த்திரா (ஆடைகள்) … Read moreஏழைகளுக்கு வழங்க 3 லட்சம் ஆடைகளை சேகரித்து கின்னஸ் சாதனை செய்த இளைஞர்…

சிங்கிளாக நிற்கும் கம்பீர குஜராத் சிங்கம் – மோடியின் டுவிட்டர் பதிவு ஏற்படுத்திய பரபரப்பு

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள வழக்கத்துக்கு மாறான ஒரு பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. #MajesticGirLion #GirLion #Moditweet

ராகுல், பிரியங்கா வரவால் காங்கிரஸ் எழுச்சி: பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு | Rahul, Congress uprising by Priyanka: Opposition movements against Bhajan

புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 44 இடங்கள் மட்டுமே பெற்ற காங். கட்சி, இந்த தேர்தலில் எழுச்சி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ராகுல், பிரியங்கா வரவால் தொண்டர்கள் உற்சாகமடைந்த நிலையில், அக்கட்சி தொடர் வெற்றிகளை சந்தித்து வருகிறது. மேலும், பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளதால், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறவேண்டுமெனில் மொத்த இடங்களில் 10 சதவீத வெற்றியை பெறவேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சி கடந்த 2014ல் … Read moreராகுல், பிரியங்கா வரவால் காங்கிரஸ் எழுச்சி: பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு | Rahul, Congress uprising by Priyanka: Opposition movements against Bhajan

‘‘டெல்லியில் தனித்துப் போட்டி’’ – ராகுல் காந்தி திட்டவட்டம்

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்பதை காங்கிரஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். பாஜகவையும் மோடியையும் எதிர்கொள்ள வலுவான கூட்டணி என்பதால் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த பரபரப்பான சூழலில் டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்டபாளர்களை ஆம் … Read more‘‘டெல்லியில் தனித்துப் போட்டி’’ – ராகுல் காந்தி திட்டவட்டம்

காங்., பாஜ., தவிர்த்து மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதா?

வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியாவின் மிகப்பெரிய தேசிய கட்சிகளான காங்., பாஜ., ஆகிய இரண்டின் பலம், பலவீனம் என்னென்ன? மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதா என அலசுவோம். இதனையடுத்து அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்? எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனம் மற்றும் எதிர்ப்பை தாண்டி 2-வது முறையாக மோடி பிரதமர் ஆவாரா? என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. காங்., தலைவர் ராகுலுக்கும் இந்த தேர்தல் கடும் சவாலாக இருக்கப் போகிறது. பிரதமர் மோடி திடமான தலைவராக விளங்குவது … Read moreகாங்., பாஜ., தவிர்த்து மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதா?