கதறி அழுத அஞ்சலி.. சுடரை நேரம் பார்த்து கடத்திய வேலு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரி, வேலுவுடன் சேர்ந்துக் கொண்டு, சுடரை பெரிய வலையில் சிக்க வைக்க திட்டம் போட்டு, குழந்தைகளை கடத்தும் பெண்ணின் போட்டோவுக்கு பதிலாக சுடர் போட்டோவை மாற்றி வைத்து விடுகிறான். இதனையடுத்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.