ஐ.பி.எல். வரலாற்றில் நெஹ்ராவின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த டிரெண்ட் போல்ட்

ஜெய்ப்பூர், நடப்பு ஐ.பி.எல். தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் ஐ.பி.எல்.ல் அவரது விக்கெட் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஐ.பி.எல்.வரலாற்றில் அதிக … Read more

ஐ.பி.எல்; பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு, நடப்பு ஐ.பி.எல் தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags : … Read more

கடைசி 2 ஓவரில் மொத்த போட்டியை ஆர்சிபி பக்கம் மாத்திய தினேஷ் கார்த்திக்!

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 6ஆவது லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற ஆர்சிபி கேப்டன் டூப்ளிசிஸ் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் ஆடியது. ஓபனிங் பேட்ஸ்மேன்களாக பேரிஸ்டோவ், ஷிகர் தவான் களமிறங்கினர். பேரிஸ்டோவ் 8 ரன்களுக்கு அவுட் ஆக, ஷிகர் தவான் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவருக்கு பின் களம் இறங்கிய … Read more

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மீண்டும் நாளை மோதல்

அபா, ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது. இதில் இந்திய அணி, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. அந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து இந்தியா, தனது அடுத்த ஆட்டத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தானுடன் நாளை மோத உள்ளது. இந்த ஆட்டம் அசாம் மாநிலத்தில் உள்ள இந்திரா … Read more

டூப்ளிகேட் தவானை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன்! தவானே ஆச்சரியப்பட்டுட்டார்

பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 6வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளெசிஸ் நேரடியாக பவுலிங் செய்வதாக அறிவித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் அந்த அணயின் கேப்டன் ஷிகர் தவான், பேரிஸ்டோவ் ஓப்பனிங் இறங்கினர். தவான் ஒரு நிதானமாக ஆடினாலும் பேரிஸ்டோவ் இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பினார். 6 பந்துகளில் 2 பவுண்டரி அடித்து 8 … Read more

அதை செய்தால் மட்டுமே பாண்ட்யா ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் – பிரையன் லாரா

அகமதாபாத், நடப்பு ஐ.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த சீசனில் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்கிய மும்பை அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யாவை வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. … Read more

ஏப்பா பிசிசிஐ, இப்படி நல்லா விளையாடுற பிளேயரை இந்திய டீமில் இருந்து எதுக்குப்பா தூங்குனீங்க?

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்தவர் ஷிகர் தவான். ரோகித் சர்மாவுடன் இணைந்து 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தவர், திடீரென சர்வதேச போட்டியில் இருந்து காணாமல் போனார். அவரை 20 ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் பிசிசிஐ தேர்வு செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. இந்திய அணிக்காக 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவான், 2022 ஆம் ஆண்டு வங்கதேச … Read more

உற்சாகத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய ரோகித் சர்மா – வீடியோ

அகமதாபாத், 17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. ஒரு கேப்டனாக சுப்மன் கில் பெற்றிருக்கும் முதல் வெற்றியாக இது இருக்கிறது. அதேநேரம், இந்த போட்டியின் போது மும்பை … Read more

பிஎஸ்என்எல் 499 ரூபாய் பைபர் திட்டத்தால் மார்க்கெட்டே அதிருது! லோக்கல் அழைப்புகள் இலவசம்

பைபர் திட்டங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் விதமாக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் சூப்பரான பிளான்களை வைத்திருக்கிறது. 499 ரூபாய் முதல் 799 ரூபாய் வரை என நான்கு பிளான்களில் இருக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், டேட்டா உள்ளிட்ட அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்திருக்கின்றன. இந்த நான்கு திட்டங்களிலும் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை பார்க்கலாம். பிஎஸ்என்எல் 499 ரூபாய் பைபர் பிளான் பைபர் திட்டங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் (BSNL Bharat Fibre Plan) … Read more

மீண்டும் 3வது இடத்தில் களமிறங்கும் விராட் கோலி? ஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம்!

Royal Challengers Bengaluru vs Punjab Kings: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024ன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது ஆர்சிபி அணி. இன்று தனது சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.  காரணம் ஐபிஎல் 2024ல் இதுவரை நடந்து முடிந்துள்ள 5 போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகள் வெற்றி பெற்றுள்ளது.  … Read more