ஆர்சிபி அணிக்கு செக் வைத்த 21 வயதான மயங்க் யாதவ்! திக்கு தெரியாமல் முழிக்கும் விராட் கோலி
ஆர்சிபி அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், பவுலிங் எடுத்தார். இதற்கு முன்பு பேட்டிங் எடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பவுலிங் மோசமாக இருந்ததால், எப்படியாவது பேட்டிங்கில் சேஸிங் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்தார். ஆனால் அந்த முடிவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. முதலில் பேட்டிங்ங ஆடிய … Read more