விருதுநகரில் சுயேச்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்துக்குத் தீ வைப்பு.! <!– விருதுநகரில் சுயேச்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்து… –>

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிடும் சுயேட்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்தை நள்ளிரிவில் சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

இதில் TVS XL வாகனம் முழுவதும் தீயில் கருகி சேதமடைந்தது. தேர்தல் போட்டி காரணமாக வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.