Flipkart Electronics அதிரடி சலுகை விற்பனை – 50% வரை ஆஃபர்கள்!

இந்தியாவின் பிரபல ஷாப்பிங் தளமான Flipkart, எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மீதான சலுகை விற்பனையை இன்று (பிப்ரவரி 23) தொடங்கியுள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி வரை இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தினங்களில் 10% விழுக்காடு வரை கேஷ்பேக்கும், பொருள்கள் மீது 50% விழுக்காடு வரை தள்ளுபடியும் கிடைக்கிறது.

IDFC First வங்கி கடன் அட்டைகளுக்கு 10% விழுக்காடு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. Flipkart Axis Bank பயனர்களுக்கு 5% விழுக்காடு கேஷ்பேக் கிடைக்கிறது. மேலும், இந்த வங்கிகள் மூலம், கட்டணமில்லா மாதத் தவணை திட்டத்தில் இணைந்து பொருள்களை வாங்கலாம். Bajaj finserv பயனர்களுக்கும் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகிறது.

Sell Old Phone: பழைய போனுக்கு நல்ல விலை வேண்டுமா… கவலைய விடுங்க!

blaupunkt ஸ்மார்ட் டிவிக்களுக்கு அதிரடி சலுகை

இதன்படி blaupunkt ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிகளுக்கு ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 32″ அங்குல blaupunkt சைபர் சவுண்ட் ஸ்மார்ட் டிவிக்கு ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.12,999க்கும், 40W ஸ்பீக்கர் உடன் வரும் blaupunkt சைபர்சவுண்ட் 42″ அங்குல முழு அளவு எச்டி ஸ்மார்ட் டிவி ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.19,999-க்கும், 43″ அங்குல திரை கொண்ட blaupunkt ஸ்மார்ட் டிவி ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.27,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த டிவிக்கள் பட்டியலிடப்பட்டுள்ள சலுகை விலையை விடவும் வாடிக்கையாளர்கள் குறைந்த விலைக்கு வாங்க முடியும். உங்களிடத்தில்
IDFC First Bank Credit Card
அல்லது
Flipkart Axis Bank Credit Card
இருந்தால் போதும். சலுகை விலையில் இருந்து கூடுதலாக, 10% விழுக்காடு வரை கேஷ்பேக் கிடைக்கிறது.

108MP கேமரா போன்: சுத்தி சுத்தி படம்பிடிக்க சிறந்த கேமரா போன்கள்!

Thomson டிவி, வாஷிங் மெஷின் மீது சலுகைகள்

பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் சலுகை விற்பனை தினத்தில் தாம்ஸன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள் ரூ.5000 வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளன. தாம்ஸனின் பாத், OathPro, OathPro Max உள்ளிட்ட டிவிகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகை தினத்தில், தாம்ஸன் டிவிக்களின் தொடக்க விலை ரூ.8,499ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.

வாடகை வீடு தேடுபவர்களா நீங்கள் – இத ட்ரை பண்ணுங்க… வீடு கண்பார்ம்!

இதுமட்டுமில்லாமல், தாம்ஸனின் நிறுவனத்தின் Semi, Fully ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்களுக்கு ரூ.1,500 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட்
தளத்தில் தாம்ஸன் வாஷிங் மெஷனின்கள் விலை ரூ.5,490-இல் இருந்து தொடங்குகிறது.

சாம்சங் டிவி ஆஃபர்கள்

SAMSUNG The Frame 2021 Series QLED டிவிக்களுக்கு ரூ.11,000 வரை எக்சேஞ்ச் சலுகைகள் வழங்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல், இந்த சலுகை தினங்களில் சாம்சங் எல்இடி டிவி ரகங்கள் மீது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. உயர் ரக மாடல்களுக்கு 40% விழுக்காட்டுக்கு மேல் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

கூடுதலாக வங்கி சலுகைகளைப் பயன்படுத்தி குறைந்த விலைக்கு சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களை பிளிப்கார்ட் பயனர்கள் வாங்க முடியும். இதோடு சாம்சங் நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. சலுகை விலை தினத்தைப் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான பிராண்டுகளின் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை குறைந்த விலையில் ஆர்டர் போட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.

இது போனா… இல்ல சினிமா கேமராவா… 40MP செல்பி, 2 டெலிபோட்டோ லென்ஸுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.