உக்ரைனில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய அரசின் சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு <!– உக்ரைனில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய அரசின் சார்பில் உ… –>

இந்திய அரசின் சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

உக்ரைன் இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு

24X7 கட்டுப்பாட்டு அறையும் திறப்பு – வெளியுறவுத்துறை

உக்ரைனில் வாழும் இந்தியர்கள் 1800118797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் – இந்திய அரசு

+91-1123012113, +91-1123014104, +91-1123017905 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் – இந்திய அரசு

உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய அரசு சார்பில் அறிவுறுத்தல்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன

24X7 இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறப்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.