உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்க இந்தியா ரஷ்யாவை வலியுறுத்த வேண்டும் – பிரான்ஸ் தூதர் <!– உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்க இந்தியா ரஷ்யாவை வலியு… –>

இந்தியாவும் ரஷ்யாவும் நல்ல நட்புறவில் உள்ளதால், உக்ரைன் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா ரஷ்யாவை வலியுறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் தூதர் இமானுவல் லினாய்ன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐநாசபையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பதிலளித்த அவர், தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்திருந்தால் அது மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கும் என்றார்.

எந்த ஒரு அரசும் செய்வது போல இந்தியாவும் தனது குடிமக்களை பாதுகாப்பதில் முன்னுரிமை அளித்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகளிடம் போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த கோரி வருவதாகவும் பிரான்ஸ் தூதர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.