புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மாசி திருவிழா வருகிற 15-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.