கார்கீவ் நகர் மீது ரஷ்யா குண்டு மழை..! காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் கார்கிவ் நகர மருத்துவமனை

ரஷ்ய தாக்குதலில் காயமடைந்த உக்ரைனியர்களால் கார்கீவ் நகர மருத்துவமனை நிரம்பி வழிந்தது.

அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கார்கீவ் மீது ரஷ்ய விமானங்கள் குண்டு மழை பொழிந்ததால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

அங்கு சிகிச்சை பெறுபவர்கள், ரஷ்ய தாக்குதலில் இருந்து தப்பிக்க, மருத்துவமனையின் அடிதளத்தில் தற்காலிகமாக அறை அமைத்து தஞ்சமடைந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.