ரஷ்ய அதிபர் புதினுடன் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் பேச்சுவார்த்தை

கீவ்: ரஷ்ய அதிபர் புதினுடன் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். உக்ரைன் விவகாரம், பொருளாதாரத் தடைகள் குறித்து இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.