சென்னை அம்பத்தூர் அருகே தனியார் பெயிண்ட் குடோனில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து

சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே தனியார் பெயிண்ட் குடோனில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.