நீட் விலக்கு மசோதா தொடர்பாக திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

டெல்லி: நீட் விலக்கு மசோதா தொடர்பாக மக்களவையில் விவாதிக்க கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் வழங்கினார். நீட் விலக்கு தொடர்பாக ஏற்கனவே கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.