திருநெல்வேலி நாங்குநேரியில் ரவுடி நீராவி முருகன் என்கவுன்டர்

திருநெல்வேலி நாங்குநேரியில் என்கவுன்டர்

ரவுடி நீராவி முருகன் என்கவுன்டர்

திண்டுக்கல் தனிப்படை போலீசார் நடவடிக்கை

பல மாநில போலீசாரால் தேடப்பட்ட நீராவி முருகன்

தமிழ்நாடு டூ குஜராத் வரை தேடப்பட்ட நீராவி முருகன்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ரவுடி நீராவி முருகன் என்கவுன்டர்

திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசார் என்கவுன்டர் செய்து நடவடிக்கை

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி நீராவி முருகன் என்கவுன்டர்

நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் வழியில் ரவுடி நீராவி முருகன் என்கவுன்டர் செய்யப்பட்டதாகத் தகவல்

தமிழ்நாடு முதல் குஜராத் வரை, பல்வேறு மாநிலங்களில், ரவுடி நீராவி முருகன் மீது குற்றவழக்குகள் உள்ளன

தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல்வேறு மாநில போலீசாரால் தேடப்பட்ட ரவுடி நீராவி முருகன்

கொள்ளை, கொலை வழக்குகளில் ஈடுபட்ட நீராவி முருகன், தனியாக இருக்கும் பெண்களிடமும் அத்துமீறியதாக தகவல்

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.