தமிழகம் முழுவதும் இன்று 89.52% பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை

தமிழகத்தில் 89.52% பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் இன்று 89.52% பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை

தமிழகம் முழுவதும் 19,290 பேருந்துகளில் 17,268 பேருந்துகள் இன்று இயக்கம் – போக்குவரத்து துறை

சென்னையில் 3233 பேருந்துகளில் 3169 பேருந்துகள் இயங்குகின்றன – போக்குவரத்து துறை

இன்றும் 2-வது நாளாக தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.