கூட்டுறவு சங்கங்களுக்கு 2019 – 20ம் ஆண்டிற்கான ரூ.302 கோடி மானியத்தொகை விடுவிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு சங்கங்களுக்கு 2019 – 20ம் ஆண்டிற்கான ரூ.302 கோடி மானியத்தொகை விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நியாயவிலை கடைகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.