பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்வு.. நிர்மலா சீதாராமன் சொன்ன காரணம் இதுதான்..!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வரும் போதும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல், டீசல் விலை லீட்டருக்கு 80 பைசா அதிகரித்தள்ளது.

பெட்ரோல் விலை மீண்டும் 80 பைசா உயர்வு.. விலைவாசி உயர துவங்கியது.. மக்கள் அவதி..!

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

உக்ரைனில் நடந்த போரின் காரணமாக விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட இடையூறு மற்றும் அதன் விளைவாகச் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் மூலம் 137 நாட்களுக்குப் பின்பு எரிபொருள் விலையை அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பணவீக்கம்

பணவீக்கம்

ராஜ்யசபாவில் நிதி மசோதாவை தாக்கல் செய்யும் போது பணவீக்கத்தைச் சிறப்பான முறையில் கையாளுவதா கூறினார், ஆனாஸ் உக்ரைன் போர் மூலம் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகள் புதிய சவால்களாக உள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டார்.

லிட்டருக்கு 5.60 ரூபாய் உயர்வு
 

லிட்டருக்கு 5.60 ரூபாய் உயர்வு

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனங்களின் இன்றைய 80 பைசா உயர்வுடன் சேர்த்தால் மார்ச் 22ஆம் தேதி முதல் லிட்டருக்கு 5.60 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் சாமானிய மக்கள் மீது வைக்கப்பட்ட மிகப்பெரிய சுமை.

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை

அரியலூர் – 107.51 ரூபாய்
செங்கல்பட்டு – 106.93 ரூபாய்
சென்னை – 106.69 ரூபாய்
கோயம்புத்தூர் – 107.17 ரூபாய்
கடலூர் – 108.79 ரூபாய்
தருமபுரி – 108.06 ரூபாய்
திண்டுக்கல் – 107.58 ரூபாய்
ஈரோடு – 107.18 ரூபாய்
கள்ளக்குறிச்சி – 108.15 ரூபாய்
காஞ்சிபுரம் – 106.95 ரூபாய்
கன்னியாகுமரி – 107.63 ரூபாய்
கரூர் – 106.98 ரூபாய்
கிருஷ்ணகிரி – 108.21 ரூபாய்
மதுரை – 107.27 ரூபாய்
நாகப்பட்டினம் – 108.14 ரூபாய்
நாமக்கல் – 107.27 ரூபாய்
நீலகிரி – 108.85 ரூபாய்
பெரம்பலூர் – 107.6 ரூபாய்
புதுக்கோட்டை – 107.73 ரூபாய்
ராமநாதபுரம் – 107.69 ரூபாய்
ராணிப்பேட்டை – 107.6 ரூபாய்
சேலம் – 107.45 ரூபாய்
சிவகங்கை – 108.04 ரூபாய்
தேனி – 107.59 ரூபாய்
தென்காசி – 107.52 ரூபாய்
தஞ்சாவூர் – 107.31 ரூபாய்
திருவாரூர் – 107.86 ரூபாய்
திருச்சிராப்பள்ளி – 107.14 ரூபாய்
திருநெல்வேலி – 107 ரூபாய்
திருப்பத்துர் – 108.63 ரூபாய்
திருப்பூர் – 107.58 ரூபாய்
திருவள்ளூர் – 106.86 ரூபாய்
திருவண்ணாமலை – 108.3 ரூபாய்
தூத்துக்குடி – 107.37 ரூபாய்
வேலூர் – 108.01 ரூபாய்
விழுப்புரம் – 108.42 ரூபாய்
விருதுநகர் – 107.35 ரூபாய்

தமிழ்நாட்டில் டீசல் விலை

தமிழ்நாட்டில் டீசல் விலை

அரியலூர் – 97.6 ரூபாய்
செங்கல்பட்டு – 96.98 ரூபாய்
சென்னை – 96.76 ரூபாய்
கோயம்புத்தூர் – 97.25 ரூபாய்
கடலூர் – 98.8 ரூபாய்
தருமபுரி – 98.12 ரூபாய்
திண்டுக்கல் – 97.66 ரூபாய்
ஈரோடு – 97.26 ரூபாய்
கள்ளக்குறிச்சி – 98.21 ரூபாய்
காஞ்சிபுரம் – 97.01 ரூபாய்
கன்னியாகுமரி – 97.73 ரூபாய்
கரூர் – 97.07 ரூபாய்
கிருஷ்ணகிரி – 98.27 ரூபாய்
மதுரை – 97.36 ரூபாய்
நாகப்பட்டினம் – 98.21 ரூபாய்
நாமக்கல் – 97.35 ரூபாய்
நீலகிரி – 98.77 ரூபாய்
பெரம்பலூர் – 97.68 ரூபாய்
புதுக்கோட்டை – 97.81 ரூபாய்
ராமநாதபுரம் – 97.77 ரூபாய்
ராணிப்பேட்டை – 97.64 ரூபாய்
சேலம் – 97.53 ரூபாய்
சிவகங்கை – 98.11 ரூபாய்
தேனி – 97.68 ரூபாய்
தென்காசி – 97.62 ரூபாய்
தஞ்சாவூர் – 97.4 ரூபாய்
திருவாரூர் – 97.94 ரூபாய்
திருச்சிராப்பள்ளி – 97.24 ரூபாய்
திருநெல்வேலி – 97.12 ரூபாய்
திருப்பத்துர் – 98.65 ரூபாய்
திருப்பூர் – 97.65 ரூபாய்
திருவள்ளூர் – 96.91 ரூபாய்
திருவண்ணாமலை – 98.33 ரூபாய்
தூத்துக்குடி – 97.46 ரூபாய்
வேலூர் – 98.04 ரூபாய்
விழுப்புரம் – 98.44 ரூபாய்
விருதுநகர் – 97.44 ரூபாய்

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

டெல்லி – 101.01 ரூபாய்
கொல்கத்தா – 110.52 ரூபாய்
மும்பை – 115.88 ரூபாய்
சென்னை – 106.69 ரூபாய்
குர்கான் – 101.38 ரூபாய்
நொய்டா – 101.04 ரூபாய்
பெங்களூர் – 106.46 ரூபாய்
புவனேஸ்வர் – 107.68 ரூபாய்
சண்டிகர் – 100.42 ரூபாய்
ஹைதராபாத் – 114.52 ரூபாய்
ஜெய்ப்பூர் – 112.8 ரூபாய்
லக்னோ – 100.86 ரூபாய்
பாட்னா – 111.68 ரூபாய்
திருவனந்தபுரம் – 112.09 ரூபாய்

டீசல் விலை

டீசல் விலை

டெல்லி – 92.27 ரூபாய்
கொல்கத்தா – 95.42 ரூபாய்
மும்பை – 100.1 ரூபாய்
சென்னை – 96.76 ரூபாய்
குர்கான் – 92.62 ரூபாய்
நொய்டா – 92.58 ரூபாய்
பெங்களூர் – 90.49 ரூபாய்
புவனேஸ்வர் – 97.47 ரூபாய்
சண்டிகர் – 86.73 ரூபாய்
ஹைதராபாத் – 100.71 ரூபாய்
ஜெய்ப்பூர் – 96.07 ரூபாய்
பாட்னா – 96.68 ரூபாய்
திருவனந்தபுரம் – 99.03 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Petrol, diesel price hiked by 80 paise today; FM Nirmala Sitharaman defended the 137-day hiatus

Petrol, diesel price hiked by 80 paise today; FM Nirmala Sitharaman defended the 137-day hiatus பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்வு.. நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன தெரியுமா..?!

Story first published: Wednesday, March 30, 2022, 9:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.