தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

சென்னை: தமிழகத்தில் இதுவரை அமலில் இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.