வலிமை ட்ரைலரை ஒரே நாளில் ஓரம்கட்டிய தளபதியின் பீஸ்ட்

வலிமை ட்ரைலரை ஒரே நாளில் ஓரம்கட்டிய தளபதியின் பீஸ்ட்

வலிமை ட்ரைலரை ஒரே நாளில் ஓரம்கட்டிய தளபதியின் பீஸ்ட்

4/4/2022 11:38:11 AM

இந்திய சினிமாவின் ஒட்டுமொத்த ரெக்கார்டுகளையும் பீஸ்ட் பட ட்ரைலர் முறியடித்துள்ளது. பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தை அதிர வைத்து வருகிறது. விஜயின் பீஸ்ட் ட்ரெய்லர் இந்திய சினிமாவின் ஒட்டுமொத்த சாதனைகளை ஒவ்வொன்றாக உடைத்து வருகிறது.

ஏற்கனவே, வலிமை ட்ரைலரின் மொத்த ரெக்கார்டுகளையும் பீஸ்ட் ஒரு நாளுக்குள் முறியடித்து சாதனை படைத்துள்ளது. இதனிடையே தற்போது வரை யூடியுபில் 2.7 மில்லியன் லைக்ஸ் மற்றும் 34 மில்லியன் பார்வைகளை பீஸ்ட் ட்ரெய்லர் கடந்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.